Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா…? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!!

"சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா..? எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காத போது பிஎம் ஸ்ரீ திட்டத்தை எப்படி நம்புவது" என ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியதுடன் நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

by logeshwari
September 10, 2024
MADHIMUDAM NEWS

MADHIMUDAM NEWS

தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா…? ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!!

 

 

 

ஒன்றிய அரசானது தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மறுப்பதுடன் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசானது தமிழ்நாடு அரசின் பல்வேறு நலத்திட்டங்களை முடக்கும் விதமாக செயல்பட்டு  வருகிறது. கடந்த  மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற இடங்களில் மட்டும் பாஜக செயல்பட்டு வருகிறது., அனைத்து மாநிலங்களையும் சமமாக நடத்த வேண்டிய ஒன்றிய அரசு, தமிழ்நாட்டை மட்டும் வஞ்சிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது

தமிழ்நாட்டிற்கு என்று ஒதுக்க பட வேண்டிய நிதியை ஒதுக்கீடு செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளது.., அதை அடிக்கடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார்.. கடந்த ஆண்டில் மழை வெள்ளத்தால் சென்னையை சம்பித்து போனது சென்னையே நீரில் மூழ்கி பெரும் இழப்புகளை சந்தித்தது. இதற்கு உரிய நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. இந்நிலையில் தமிழகத்துக்கு தர வேண்டிய கல்வி நிதியையும் ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்து வருகிறது.

ஒன்றிய அரசின் கல்வி கொள்கையை தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வர மறுத்ததால் அதை பழிவாங்கும் நோக்கில் அரசுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.. தமிழக அரசு கொண்டுவரவுள்ள திட்டங்களுக்கு எல்லாம் நிதி ஒதிக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறது . பிரதமர் மோடியின் “பிஎம் ஸ்ரீ ( பிரதமர் பள்ளி திட்டம்) இந்த திட்டத்திற்கு தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழக அரசு மறைமுகமாக ஒன்றிய அமைச்சர் மூலம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர்..

தற்போது சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கும் தமிழ்நாடு மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி வரும் ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.. “சிறப்பாக செயல்படும் தமிழ்நாடு மாநிலத்துக்கு நிதி தர மறுப்பதா..? எஸ்எஸ்ஏ திட்டத்துக்கு நிதி ஒதுக்காத போது பிஎம் ஸ்ரீ திட்டத்தை எப்படி நம்புவது” என ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பியதுடன் நேற்று அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளம் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது “#NEP-க்கு தலைவணங்க மறுத்ததற்காக சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பது, அதே நேரத்தில் இலக்குகளை நிறைவேற்றாதவர்களுக்கு தாராளமாக வெகுமதி அளிப்பது – தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசு இப்படித் திட்டமிடுகிறதா..? அதை முடிவு செய்ய நம் தேசம் மற்றும் நம் மக்களின் அறிவுக்கே விட்டுவிடுகிறேன்..! என இவ்வாறே பதிவிட்டு ஒன்றிய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Tags: #bjp#தமிழ்நாடு#முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்Tamilnadu CM MK Stalinஒன்றிய அரசுநிதி ஒதுக்கீடு
ADVERTISEMENT

Related Posts

President Murmu asks 14 questions to the SC
அரசியல்

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

அரசியல்

பலூசிஸ்தானுக்கு இந்தியாவில் தூதரகம் திறப்பு ? பாக். கதறல் தொடக்கம்

Next Post

சுவையான கொத்து தோசை ரெசிபி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.