“பூவின் மகளே நீ யாரோ… புன்னகை நிலவே நீ யாரோ..”
ரோஜாக்கூட்டம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் “பூமிகா..” ஆனால் அதற்கு முன்னரே தெலுங்கில் வெளியான சிநேகிதனே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்..
தெலுங்கு நடிகையான பூமிகா தமிழில் அறிமுகமான பின்னர்., மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.. அதன் பின்னர் தமிழில் பத்ரி., சில்லுனு ஒரு காதல்., களவாடிய பொழுதுகள்.. உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வெளியாகியுள்ள “Brother” படத்திலும் பூமிகா நடித்துள்ளார்..
இப்படி சினிமாவில் பிஸியாகவுள்ள பூமிகா. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..
தற்போது அவரது படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..