Thursday, May 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தொடரும்  நகை  திருட்டு..!!  மர்ம நபர்கள்   போலீஸில்  சிக்கியது  எப்படி..?  

மூன்று  சவரன்  நகை ,  கால் கிலோ வெள்ளி , இருசக்கர  வாகனம்  உள்ளிட்டவற்றை  பறிமுதல்  செய்தனர்..

by logeshwari
October 13, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

தொடரும்  நகை  திருட்டு..!!  மர்ம நபர்கள்   போலீஸில்  சிக்கியது  எப்படி..?

 

 

 

வேலூர்  அருகே  மூன்று  சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற இரண்டு பேரை   காவல்துறையினர்  கைது  செய்து  சிறையில்  அடைத்தனர்.

வேலூர் மாவட்டம்  குடியாத்தம்  அடுத்த  கொல்லப்பல்லி பகுதியை சேர்ந்த சுகுணா என்பவரது  வீட்டின்   கதவை உடைத்து அலமாரியில் இருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும்  கால்  கிலோ  வெள்ளிப்   பொருட்களை  மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுகுணா குடியாத்தம் தாலுகா காவல்துறையினரிடம் புகார் அளித்திருந்தார். இதனிடையே மோடிக்குப்பம் பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது  இருசக்கர  வாகனத்தில்  வந்த  இருவரை  சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது  அவர்கள்  மோடிகுப்பம் பகுதியை சேர்ந்த ஹரிஷ் மற்றும் மருதுபாண்டி  என்பதும்  சுகுணா  வீட்டில்  திருடியது  அவர்கள்  தான்  என்பதும் தெரிய வந்தது.

இதனையடுத்து  அவர்களிடம்  இருந்த  மூன்று  சவரன்  நகை ,  கால் கிலோ வெள்ளி , இருசக்கர  வாகனம்  உள்ளிட்டவற்றை  பறிமுதல்  செய்த காவல்துறையினர் அவர்களை கைது  செய்து  சிறையில்  அடைத்தனர்.

Tags: #ARRESTED#Madhimugam#Madhimugam NewsJEWEL THEFTTHEFT ARRESTEDநகை திருட்டுவேலூர் மாவட்டம்வேலூர் மாவட்டம் குடியாத்தம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

க்ரைம்

கள்ள காதலனை கொன்று விட்டு  நாடகமாடிய பெண்…!!  போலீசில்  சிக்கியது எப்படி..?

Next Post

மாவிலையால்   நடந்த  மர்டர்..!!  விசாரணையில்  வெளிவந்த  பல  திடுக்கிடும்  தகவல்..!! பரபரப்பான  திருவண்ணாமலை...!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Trending News

‘இந்தியர்களே வாருங்கள்’ – கண்கெட்ட பிறகு கெஞ்சும் துருக்கி

President Murmu asks 14 questions to the SC

ஆளுநர்களுக்கு காலக்கெடு – உச்சநீதிமன்றத்திடம் 14 கேள்விகளை கேட்கும் ஜனாதிபதி!

சாலையில் கார் ஏற்றி இளைஞரை கொன்ற தொழில் நிறுவன பாதுகாப்பு படை எஸ்.ஐ

Vice-Chancellor appointment case News

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.