Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“தொடரும்  ஆணவ படுகொலைகள்.. ” தமிழக அரசு எடுக்க போகும் நடவடிக்கை..! அமைச்சர் ரகுபதி பேட்டி..!

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது என்றும், அதனால் தான் பல முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருவதாக தெரிவித்தார். 

by logeshwari
July 29, 2024

“தொடரும்  ஆணவ படுகொலைகள்.. ” தமிழக அரசு எடுக்க போகும் நடவடிக்கை..! அமைச்சர் ரகுபதி பேட்டி..!

 

 

 

 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாகவும், முன் விரோதம் காரணமாக நடந்த சில கொலை சம்பவத்தை தேர்தல் தோல்வி, அரசியல் காரணத்திற்காக எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிப்பதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதில் அளித்துள்ளார்.

 

சென்னை தலைமை செயலகத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தமிழ்நாடு கலை மற்றும் அறிவுசார் மாநிலமாக இருந்து வருகிறது. ஆனால் எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொலை மாநிலமாக தமிழகம்,  இருப்பதாக தேர்தல் தோல்வி காரணமாக பேசி வருவதாக பதில் அளித்தார்.

அதேபோல் அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கு நடந்ததில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி என்ன நடவடிக்கை எடுத்தார்..?  என கேள்வி எழுப்பினார்.

மேலும் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கூட தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என பேசியது போல் தற்போதைய திமுக அரசு இல்லை என தெரிவித்தார்.

சமீபத்தில் நடந்த சில கொலை சம்பவம் முன் விரோதம் தான் காரணமாக மட்டுமே நடந்ததாவும், தமிழகத்தில் ரவுடிகள் பட்டியலை வைத்து ரவுடிகள் ஏ மற்றும் பி பிரிவை சேர்ந்தவர்களை காவல்துறை கையில் வைத்து நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். மேலும்

சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது என்றும், அதனால் தான் பல முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருவதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது. அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் அதற்கான நடவடிக்கை எடுப்போம் எனவும், கிளை சிறைகள் எதுவும் மூடவில்லை சில இடத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதாக தெரிவித்தார்.

தருமபுரி ஆவண கொலை தொடர்பாக பதில் அளித்த அமைச்சர் ஆணவ படுகொலையை தமிழக அரசு ஆதரிக்கவில்லை என்றும், இதுபோன்ற சம்பவத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என்றும், அதிகப்பட்சமாக ஆயுள் தண்டனை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.

Tags: #chennai#Madhimugam#Madhimugam NewsDMK LAW MINISTER RAGHUPATHYஅமைச்சர்கள் ஆணவ படுகொலைசட்ட அமைச்சர் ரகுபதி
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

ஆடி மாதம் முனீஸ்வரர் வழிபாடு..!! சிறந்த பலன் கிடைக்க இந்த நாளில் வழிபடுங்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.