தொடர்ந்து, சொந்தத் தொகுதியான வயநாடு தொகுதிக்கு செல்ல உள்ளார். இதற்காக தமிழகம் வழியாக கேரளா செல்ல திட்டமிட்டுள்ளார் . வயநாடு செல்லும் வழியில் பொம்மன் – பெள்ளி தம்பதியை பார்க்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் உதகையில் விண்வெளி வீரர் ராகேஷை சந்தித்து கலந்துரையாடிவிட்டு, அப்பகுதியிலுள்ள சாக்லேட் தயாரிக்கும் பணிகளை பார்வையிட உள்ளார்.
Discussion about this post