இந்தியாவை மீட்கும் வேட்கைத் தீ_பரவட்டும் நாடெங்கும் என முதலவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்த தினம் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகையும் முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அண்ணா பிறந்த நாள் குறித்து டிவிட்டரில் பதிவிட்ட அவர்,
அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்! தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்! எண்ணித்துணிவோம்! இந்தியாவை மீட்கும் வேட்கைத் #தீ_பரவட்டும் நாடெங்கும்!
அறிவியக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, என்றும் தமிழ்நாட்டை ஆளும் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்!
தன் அறிவுத்திறத்தால் தமிழினத்தைப் பண்படுத்திய பேரறிஞர் காட்டிய பாதையில், கடமை ஆற்றக் கண்ணியம் தவறாது கட்டுப்பாட்டோடு நாடாளுமன்றக் களம் காண்போம்!… pic.twitter.com/ikrFtOs5mp
— M.K.Stalin (@mkstalin) September 15, 2023
இதையும் படிக்க: செந்தில் பாலாஜியை பாஜாகவிற்கு கூப்பிட்ட அமலாக்கத்துறை… உண்மையை போட்டுடைத்த மூத்த வழக்கறிஞர்..!
Discussion about this post