சென்னை இனி ஸ்மார்ட் சிங்கப்பூரா..!! தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!!
சென்னை நகர வீதிககளை ஸ்மார்ட் சிட்டியாக தெருக்களில் மாறுவதற்கான திட்டம் தொடங்க உள்ளது. அதற்கு நிதியாக 350 மில்லியன் டாலரை உலக வங்கி தர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகர வீதிகளில் சில சமையம் தவறுகள் நடப்பதாகவும்.., திருட்டு.., நகை பறிப்பு.., மற்றும் வாகன திருட்டு முக்கியமாக பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க படுவது என பாதுகாப்பு அற்ற நகரமாக சென்னை உள்ளது.
எனவே சில குறிப்பிட்ட பகுதியில் நடக்கும் அசம்பா விதங்களை தடுக்க சென்னையின் முக்கிய சில இடங்களை பாதுகாப்பான பகுதியாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் பெயரில் 2023 முதல் 2028 வரையிலான ஐந்தாண்டு திட்டமாக செயல் படுத்தப்பட உள்ளது.
அதற்கு முதற் கட்டமாக நவீன பார்க்கிங் வசதி டிஜிட்டல் நகரமாக சென்னையை மாற்றுவது உள்ளிட்ட அனைத்து விதமான திட்டங்களும் இதில் அடங்கும் இரண்டாவது கட்டமாக கூடுதல் பேருந்து சேவை மற்றும் புறநகர் ரயில் சேவை என பல திட்டங்களை அமல் படுத்த இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் இந்த ஆண்டு முடிவதற்கு உள்ளேயே தொடங்கி விடும் எனவும் அறிவித்துள்ளது.
Discussion about this post