கொள்ளைக் கொள்ளும் அழகு… குட்டீஸ்களுக்கு ராதை கிருஷ்ணர் வேடம் போட்டு அழகு பார்த்த பள்ளி நிர்வாகம்..!
கும்பகோணத்தில் தனியார் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் கிருஷ்ணன் போல் வேடமடைந்து நடனமாடி அசத்தினர்கள். கும்பகோணத்தில் கார்த்தி வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண...