பாகிஸ்தான் முன்னாள் ராணுவ வீரர்தான் பஹால்காம் தாக்குதலை நடத்தியுள்ளார்… அதிர்ச்சித் தகவல்கள்
ஜம்மு காஷ்மீர் பஹால்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்டது ஹாசிம் மூசா என்ற பாகிஸ்தானி. இவர், பாகிஸ்தான்...