Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“அமிர்த காலத்தை நோக்கிய பட்ஜெட்..” எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு..? பிரதமர் மோடி பேச்சு..!

ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அது நேர்மறையான அமர்வாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

by logeshwari
July 22, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

“அமிர்த காலத்தை நோக்கிய பட்ஜெட்..” எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு..? பிரதமர் மோடி பேச்சு..!

 

 

 

 

நாடாளுமன்ற  வளாகத்தில்  இன்று  மழைக்கால கூட்டத் தொடர்  நடைபெற்றது,  இந்த  கூட்டத் தொடருக்கு முன்னதாக பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது, நடப்பு கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமான வகையில் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன், எதிர்க்கட்சிகள் தங்களது குற்றங்களை மறைத்து அவை நடவடிக்கைக்கு குந்தகம்   விளைவிக்காமல்   ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும், 60 ஆண்டுகளுக்குப் பின், மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளேன், அதற்கான முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்வது மிகவும் பெருமைக்குரிய விஷயம் என்றார். மேலும், நாட்டு மக்களுக்கு தான் அளித்து வரும் உத்தரவாதங்களை நிறைவேற்றுவதே நோக்கம் வைத்துள்ளதாக கூறினார்.

#WATCH | PM Narendra Modi says, "Today is the first Monday of Sawan. An important session is starting on this auspicious day. I extend my greetings to the countrymen on the first Monday of Sawan. The monsoon session of Parliament is starting today. Today the whole country is… pic.twitter.com/t32mytIzru

— ANI (@ANI) July 22, 2024

 

இந்த பட்ஜெட் அமிர்த காலத்தின் மிக முக்கியமான ஒன்று அடுத்த 5 ஆண்டு காலத்திற்கான பாஜக அரசு திட்டங்களை இன்றைய பட்ஜெட் தீர்மானிக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் எதிர்கால இந்தியாவின் கனவுக்கு வலுவான அடித்தளமாக   அமையும்  என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

மழைக்கால கூட்டத் தொடரின் முதல் திங்கட்கிழமை, மங்களகரமான தொடக்கத்துக்கு உகந்த நாள் என்றும் பருவகாலத்தின் முதல் கூட்டத் தொடரின் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒட்டுமொத்த இந்தியாவும் உற்று நோக்கும் நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், அது நேர்மறையான அமர்வாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக மோடி தெரிவித்துள்ளார்.

#WATCH | Prime Minister Narendra Modi says "…It is a matter of pride that after 60 years, a government has come to power for the third time and will present the first Budget for the third time…I have been giving guarantees to the people of the country and our mission is to… pic.twitter.com/zw0URmCDdl

— ANI (@ANI) July 22, 2024

 

அதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, நாட்டின் அனைத்து எம்பிக்களையும் நாடாளுமன்ற  அவை  நடவடிக்கைகளில்  தங்களை  முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.  அனைத்து  கட்சிகளும் கட்சி எல்லைகளுக்கு அப்பால் எழுந்து மக்களுக்காக தங்களை அர்ப்பணித்து, கொண்டு செயல்பட நாடாளுமன்றத்தின் இந்த கண்ணியமான  மேடையைப்  பயன்படுத்திக்கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறேன்  என்றார்.

 

#WATCH | PM Narendra Modi says, "…I would like to request all the MPs of the country that from January till now we have fought as much as we had to, but now that period is over, the public has given its verdict. I would like to ask all the parties to rise above party lines and… pic.twitter.com/AVXzl0QDz2

— ANI (@ANI) July 22, 2024

 

2029ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கான எதிர்க்கட்சிகள் எந்த விளையாட்டையும் விளையாடலாம் என்றும் ஆனால் இதுவரை விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் நாட்டை மேம்படுத்துவதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

-லோகேஸ்வரி.வெ

Tags: LOKSABHA MONSOON SESSIONparlimentPARLIMENT MONSOON SESSION 2024PM Modiஇந்தியப் பிரதமர் மோடிமழைக்கால கூட்டத் தொடர்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
MADHIMUGAM NEWS

விவசாயிகள் மீது காரை ஏற்றி கொன்ற பாஜக மாஜி..! ஜாமீன் கொடுத்த உச்சநீதிமன்றம்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.