போவோமா ஊர்கோலம்.. தமிழகம் எங்கெங்கும்..!! பிரதமர் மோடியின் அடுத்த பயணம்..?
பிரதமர் மோடி அடுத்த மாதம் தமிழகம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் மோடி, வருகிற நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்ததும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழ் நாட்டிற்கு வர இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது..
இந்த பயணத்தின் போது, பாம்பன் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்தின் ஒரு பகுதியை பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார்..
மேலும், தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகே அமையவுள்ள இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதளத்திற்கான அடிக்கல் நாட்டப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..