பாட்ஷா பாய் பொண்ண இரண்டாவது கல்யாணம் பண்ண போறது இவரு தானா..?
கொஞ்சநாளுக்கு முன்னாடி சினிமா வட்டாரங்களில் பெரிதும் பேசுபொருளாக மாறியது பிரபல நடிகரும் அவருடைய மனைவியும் விவாகரத்து வாங்க போகிறோம் என்று கூறியது அது நடந்து சில நாள்கள் கூட ஆகவில்லை.
இரண்டு நாட்களுக்கு முன்னாடி ஒரு பாடகி அவரை பற்றிய மிகவும் மோசமாக பேசி, சோசியல் மீடியாவில் வீடியோ ஒன்றை பதிவு செய்து உள்ளார். அதில் இந்த பிரபலநாடிகரும் என்னுடைய கணவரும் நிறைய பொண்ணுங்களோட வாழ்க்கையை கெடுத்திருக்காங்க அதை தானே பார்த்ததாக கூறியிருந்தார் அந்த பாடகி.
தற்போது என்ன சொல்லுகிறார் என்றால் அந்த பிரபல நடிகர் மேல தப்பு இல்லை அவருடைய மனைவி ஒரு நல்ல அம்மாவே இல்ல அப்படினு பேசிருக்காங்க, முதலில் இவங்க இப்படி வந்து பேசுவதற்கு என்ன காரணம் என்றால்..?
இவளோ நாள் இல்லாமல் ஏன் திடீர் என்று பேசுகிறார். இவருக்கு பிரபலம் ஆகணும் அப்படினு ஒரு வேலை பன்றங்க அப்படினு ஒரு பக்கம் பேசுறாங்க. அவங்க விவகாரத்து வாங்கப் போகிறேன் என்று கூறியது தப்பா..?
அதுக்குன்னு இஷ்டத்துக்கு அவன் அவனுக்கு தோணுறது எல்லாம் பேசிகிட்டு இருக்கானுங்க. இப்போ இந்த பாடகி வேற மாத்தி மாத்தி பேசிகிட்டு இருக்குறாங்க, ஒருவேளை போதைய போட்டுட்டு வந்து பேசிருங்களோ..? அப்படிங்கிற கேள்வியும் எழுந்துகிட்டு இருக்கு.
இவங்க கணவன் தப்பு பண்ண அவரை திருத்தி வாழுறதுக்கு வழிய பாக்காம மட மத்தவங்களை பத்தி பேசிகிட்டு இருக்குறாங்க. அதிலும் ஒரு விசியம் உண்மைன்னு சொல்லுறாங்க அது என்னனா இவன்களே பெரிய குடிகாரினு சொல்லுறாங்க ,முதலில் இவங்க ஒழுக்கமாக இருந்திட்டு மற்றவர்களை பற்றி குறை சொல்லட்டும் .
விவகாரத்துக்கு வந்து கொஞ்ச நாளுக்குல்லையே நம்ப படையப்பா அவருடைய பொண்ணுக்கு கல்யாணம் பண்ண போறான்னு சொல்லுறாராம், இதுல கொஞ்சம் நியம்வேண்டாமா அதிலும் இன்னொரு கிசுகிசு என்னவென்றால் மன்மதனை தான் கல்யாணாம் பண்ணபோறாணு சொல்லுறாங்க.
இதுக்கு முதலிலே அவருக்கே கல்யாணம் பன்னிருக்கலாமே, அட ஏண்டா..? இதுக்கு பருத்திமுட்டை குடோனிலையே இருந்திருக்கலாமே அப்டினு சொல்லுறா மாதிரி இருக்கு.
– சரஸ்வதி