Sunday, May 18, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பாபா வங்காவின் அடுத்த கணிப்பு..! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

முன் இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற அனைத்து தீர்க்க தரிசனமும் நிஜமாகியுள்ளது.

by logeshwari
July 17, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

பாபா வங்காவின் அடுத்த கணிப்பு..! அதிர்ச்சியில் உலக நாடுகள்..!

 

 

 

 

பால்கனின் நாஸ்ட்ரடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்கா, பல திடுக்கிடும் கணிப்புகளை தெரிவித்துள்ளார். அவரின் பல்வேறு கருத்து கணிப்புகள் பலித்துள்ளதால், அதே சமயம் அவரது கணிப்புகளை மக்கள் பெரிதும் நம்புவதும் உண்மை. புத்தாண்டு நெருங்கிறது என்றாலே பாபா வங்கா அந்த ஆண்டிற்காக கணித்திருப்பது என்ன என்ற செய்திகளும் வைரலாகிவிடும்.

பல்கேரிய ஜோதிடரான பாபா வங்கா 1996 ஆம் ஆண்டு காலமானார். அவரது கணிப்புகள் அனைத்தும்  பலருக்கும் எச்சரிக்கையாக உள்ளது. குறிப்பாக அவரது கணிப்புகளானது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்று முன்னரே கூறியிருந்தார்.

பாபா  வாங்காவின் கூறியிருந்த கணிப்பானது, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும், அதனால் அவரது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்பட போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னதை போலவே சமீபத்திய ட்ரம்ப்பை கொல்ல முயற்சித்து காதில் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது பாபா வங்கா சொன்னதை போல அவரது  தீர்க்கதரிசனத்தை நிஜமாக்கியுள்ளது.

இந்நிலையில் பாபா வங்காவின் 2024ம் ஆண்டிற்கான அடுத்த கணிப்பின்படி ரஷ்ய அதிபர் புடின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவரது மற்ற கணிப்புகளும் பலித்துவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்கு முன் இரட்டை கோபுர தாக்குதல், குர்ஸ்க் நீர்மூழ்கிக் கப்பல் விபத்து, டயானா மரணம், பிரிக்ஸிட் போன்ற அனைத்து தீர்க்க தரிசனமும் நிஜமாகியுள்ளது.

அதேநேரம் 2016ம்  ஆண்டு  ஐரோப்பா  அழிந்துவிடும்  என்பதும், 2010 மற்றும் 2014ம் ஆண்டுக்கு  இடையில் ஒரு அணுசக்தி போர் போன்ற சில கணிப்புகள் பலிக்காமல் போனதால் மக்கள் சற்று நிம்மதியாகவும் இருந்தனர். அதே சமயம் அவருடைய கணிப்புகள் அதிகமாக பலித்திருப்பதால் அதனை சரிபார்க்க ஆவணங்கள் ஏதும் இல்லை என்றாலும் பாபா வங்காவின் கணிப்புகள் மீதான ஆர்வம் குறையவில்லை என்பது நிதர்சனம்.

– லோகேஸ்வரி.வெ

Tags: #MadhimugamBABA VANGAஅமெரிக்க அதிபர் ஜோ பைடன்பாபா வங்காபாபா வங்கா தீர்க்கதரிசனம்ரஷ்ய அதிபர் புதின்
ADVERTISEMENT

Related Posts

உலகம்

அமெரிக்கா : ஹோம்லேண்ட் பாதுகாப்பு துறை செயலரின் பேக்: சட்டவிரோத குடியேறியின் திருட்டு

உலகம்

சட்டவிரோத குடியேற்றம்: நீதிபதியை கைது செய்த டிரம்ப் அரசு

உலகம்

பந்தாவா சவுதிக்கு போறங்க, அங்க போய் இதை பண்றாங்க- குமுறிய பாக். அமைச்சர்

Next Post
MADHIMUGAM NEWS

ஓவரான மகளிர் உரிமை தொகை..! இனி அடுத்த திட்டம் வந்தாச்சு..! தமிழக அரசின் அறிவிப்பு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.