அடடா இது அல்லவா குட் நியூஸ்..!! அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!!
கடந்த சில தினங்களாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்த வந்த தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.
22 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 20 ரூபாய் குறைந்து 5,510 ரூபாய்கும் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 44,080 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
24 காரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ஆபரண தங்கம் 22 ரூபாய் குறைந்து 6,011 ரூபாய்கும் சவரனுக்கு 176 ரூபாய் குறைந்து 48,088 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ 79.00 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி 1000 ரூபாய் அதிகரித்து ரூ.79,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.