ஆடியில் அதிரடியாக உயர்ந்த தங்கம்விலை..!
அழகு குறிப்புகள் :
சமையல் குறிப்புகள் :
உணவே மருந்து :
தங்கம் விலை :
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து 55,360க்கும் கிராமுக்கு 90 ரூபாய் உயர்ந்து 6,920 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து 100.50 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி 1 லட்சத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-லோகேஸ்வரி.வெ