Monday, May 19, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உயர்நீதிமன்ற தேர்வு எழுதுபவர்கள் கவனதிற்கு..! இதை தெரிஞ்சுக்க மறக்காதீங்க..!!

தேர்வு எழுதும் நபர், தேர்வு அறைக்கு செல்லும் முன் "ஸ்மார்ட் வாட்ச்" மற்றும் "ஸ்மார்ட் போன்" கொண்டு செல்ல அனுமதி கிடையாது..

by logeshwari
November 7, 2024

உயர்நீதிமன்ற  தேர்வு எழுதுபவர்கள் கவனதிற்கு..! இதை  தெரிஞ்சுக்க  மறக்காதீங்க..!!

 

 

 

 

சென்னை  உயர்நீதிமன்றத்தில்  நகல் எடுப்பவர் மற்றும் அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி..    பணிகளுக்கு   வருகின்ற  சனிக்கிழமை  மற்றும்  ஞாயிற்றுக்கிழமை  தேர்வு   நடைபெறவுள்ளது..

இந்த  தேர்வில்  எந்த  மாதிரியான விடைத்தாள் இருக்கும்.., எது போன்ற கேள்விகள் கேட்கப்படும்.., தேர்விற்கு செல்லும் தேர்வாளர்கள் என்ன செய்ய வேண்டும் செய்யக்கூடாது என்பது பற்றி இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.

ஹால் டிக்கெட் :

கடந்த மே 15ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நகல் எடுப்பவர் மற்றும் அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி போன்ற காலி இடங்களின் வேலைக்கு விண்ணம் செய்வதற்கான இணையதள லிங்கை வெளியிட்டு இருந்தது அதில் பலரும் விண்ணப்பித்து இருந்தனர்..,

தற்போது   நவம்பர் 10ம் தேதி நகல்  அட்டெண்டர்  மற்றும்  அலுவலகம்   உதவியாளர்..  பணிக்கும்..

துப்புரவு பணியாளர், தோட்டக்காரர், காவலாளி / இரவு காவலாளி, இரவு காவலாளி-மசால்ச்சி, காவலாளி-மசால்ச்சி, துப்புரவு பணியாளர் மற்றும் மாவட்ட நீதித்துறையில் மசால்ச்சி  பணிகளுக்கான  தேர்வு  நவம்பர்  11ம்  தேதியும்   நடைபெறவுள்ளது..

அதற்கான தேர்வு நுழைவு சீட்டு ( Hall Ticket ) இணையதளத்தில் உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.., அதனை பதிவிறக்கம் செய்வதற்கான இணையதள லிங்க் www.mhc.tn.gov.in/recruitment/downhallticket என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்..

பதிவிறக்கம் செய்யும் முறை :

 

 

 

www.mhc.tn.gov.in/recruitment/downhallticket லிங்கை க்ளிக் செய்தவுடன் மேற்கண்ட படத்தில் இருப்பது போல உங்களுக்கு தோன்றும் அதில் உங்கள் Application எண், Email Id ( Register Id ) D.O.B மற்றும் கடவு எண் (Captch) கொடுத்து enter செய்தால் தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் ஆகி விடும்..

ஒரு சிலருக்கு உங்களின் பதிவு எண் அல்லது Register எண் மறந்திருக்கும் அவர்கள் இந்த இணையதள mhc.tn.gov.in/recruitment   லிங்கில்  சென்று பதிவிறக்கம் செய்யவும்..

உங்களின் ரெஜிஸ்டர் எண் என்று சொல்லப்படும் Gmail id மற்றும் PassWord கொடுத்து உள்ளே சென்றால் உங்களின் பதிவு எண் தெரிந்துக்கொள்ளலாம்..,

தேர்வு விதிமுறைகள் :

*            தேர்வு எழுதும் நபர், தேர்வு அறைக்கு செல்லும் முன் “ஸ்மார்ட் வாட்ச்” மற்றும் “ஸ்மார்ட் போன்” கொண்டு செல்ல அனுமதி கிடையாது..

*     மற்றும் தேர்வு அறைக்கு வெளியே அமர்ந்து கொண்டு செல்பி எடுக்க அனுமதி கிடையாது..,

*           நண்பர்களுடன் ஆலோசிப்பது அரட்டை அடிப்பது செய்யக்கூடாது..,

*         தேர்வு அறைக்குள் செல்லும் முன் துண்டு பிரசுரங்கள், கால்குலேட்டர் கொண்டு செல்ல அனுமதியில்லை..,

*           தேர்வு தாளில் நீல மை கொண்ட பெண்ணில் மட்டுமே எழுத வேண்டும்..,

*       தேர்வில் கேட்கப்படும் கேள்விக்கு.., டிக் செய்யக்கூடாது, உங்களுக்கு தெரிந்த பதிலை வட்டமிட்டு காட்ட வேண்டும்..,

*           தேர்வு கால அளவு 2:30 நிமிடம் என்பதால் அதற்கு முன் முடித்தால் தேர்வு அறைய விட்டு வெளியே வரக்கூடாது..,

*    ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது உதவி தேவைப்பட்டாலோ தேர்வு கண்காணிப்பாளரிடம் மட்டுமே முறையிட வேண்டும்..,

*        எந்த ஒரு பதிலையும் குறிப்பிடும் போது பார்த்து குறிப்பிட வேண்டும், தவறுதலாக வட்டமிட்டு பின் அவற்றை அடித்து கிறுக்க கூடாது..

 

தேர்வு எப்படி இருக்கும்..?

இதன் மதிப்பு 50 முதல் 100 மார்க்களுக்கு கேள்விகள் கேட்கப்படும்..,  நீங்கள் பதிவு செய்துள்ள துறையை  பொறுத்து  கேள்விகள் கேட்கப்படும்..

OFFICE ASSISTANT : 

50 மார்க் மட்டுமே கேட்கப்படும் கேள்விகள் அனைத்தும் தமிழில் மட்டுமே இருக்கும்..,

OTHER POSITING :

100 மார்களுக்கு கேட்கப்படும் முதல் 10 கேள்விகள் ஆங்கிலம், அடுத்த 10 கேள்வி தமிழ், அடுத்த 10 கேள்வி கணிதம், மீதமுள்ள கேள்விகள் அறிவியல் மற்றும் பொது அறிவு சம்மந்தமான கேள்விகள்.., கடைசியில் உள்ள இந்த கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் இருக்கும்.

100 மார்களுக்கு கேட்கப்படும் இந்த கேள்வி தமிழில் மட்டுமே இருக்கும்..,

100 மார்களுக்கு கேட்கப்படும் முதல் 10 கேள்விகள் ஆங்கிலம், அடுத்த 10 கேள்வி தமிழ், அடுத்த 10 கேள்வி கணிதம், மீதமுள்ள கேள்விகள் அறிவியல் மற்றும் பொது அறிவு சம்மந்தமாக இருக்கும் ஆனால் அதிலும் நிறைய கணிதம் சம்மந்தமான கேள்விகளே கேட்கப்பட்டிருக்கும்..

 

இதுபோன்ற பல அப்டேட்கள் பற்றி தெரிந்துக்கொள்ள என்றும் நம் மதிமுகம்-உடன்  இணைந்திடுங்கள்…

Tags: #Madhimugam#MHC RECRUITMENTCEHNNAI HIGHCOURTMADRAS HIGH COURT EXAM HALL TICKETMADRAS HIGHCOURT JOBSMADRAS HIGHCOURT QUESTION PAPPER
ADVERTISEMENT

Related Posts

Offshore Wind Power Generation in Tamil Nadu
தமிழ்நாடு

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

TN Govt employees to get 4 month DA
தமிழ்நாடு

தமிழக அரசு ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளத்துடன் 4 மாத அகவிலைப்படி!

Vice-Chancellor appointment case News
அரசியல்

துணைவேந்தர்கள் நியமன வழக்கு- தமிழக அரசுக்கு நெருக்கடி!

Next Post

முடி உதிர்வு, வழுக்கை பிரச்சனையா..?  சரி செய்ய  இந்த 7 டிப்ஸ் போதும்..!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

Trending News

Offshore Wind Power Generation in Tamil Nadu

தமிழக கடலுக்குள் காற்றாலை மின் உற்பத்தி… அசத்தப்போகும் தமிழ் நாடு!

actor vishal marriage date

நடிகர் விஷாலுக்கு திருமணம்… ஆகஸ்ட் 29 மணப்பெண்ணை அறிவிக்கிறார்

பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதல் குறித்து உலக நாடுகளிடம் விளக்கும் குழுவில் கனிமொழி எம்.பி

‘இரவு 2.30 ராணுவ தளபதி பதைபதைப்புடன் கூப்பிட்டார்’- அடி வாங்கியதை ஒப்புக் கொண்ட பாக். பிரதமர்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.