ஐந்து மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல்..!! இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை..!!
ஐந்து மாநிலங்களில் சட்ட பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம். இன்று வெளியிட இருக்கிறது
டெல்லியில் இன்று மதியம் 12.00 மணி அளவில் செய்தியாளர்களை சந்திக்கும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணைய அதிகாரி “ராஜிவ் குமார்” தலைமையிலான தேர்தல் ஆணையர்கள், தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் தேதியை அறிவிக்க உள்ளார்.
ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் 2 அல்லது 3 கட்டங்களாக நடைபெறும் என ஒரு ட்விஸ்ட் வைத்துள்ளது..
Discussion about this post