அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில், ரூபாய் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து 2017 செப்.1ல் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் மாணவி அனிதாவின் பெயரை நினைவு கூறும் வகையில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில், ரூபாய் 22 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரங்கிற்கு அனிதா பெயர் சூட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.