Thursday, June 26, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

வேக வைத்த வேர்கடலையில் இவ்வளவு நன்மைகளா.?

ரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை நல்லது. வேர்க்கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கும்.

by logeshwari
July 8, 2024

வேக வைத்த வேர்கடலையில் இவ்வளவு நன்மைகளா.?

 

 

 

 

நாட்களிலே  வேர்க்கடலை  அதிக   சத்துக்களை  கொண்டது.  மற்ற நாட்களை ஒப்பிடும் போது வேர்க்கடலை  விலை  மிகவும்  குறைவு.  ஆனால் அதன் நன்மைகள் ஏராளம். வேர்க்கடலையை  வேகவைத்து சாப்பிடுவதால் இன்னும் அதிகமான நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும்.

வேர்க்கடலையில் பச்சை வேர்கடலை, வறுத்த வேர்க்கடலை, வேகவைத்த வேர்க்கடலை என பிரிப்பர். ஆனால் வேர்கடலையில் உள்ள சத்துக்கள் முழுமையாக நம் உடலுக்கு பெற வேண்டும் என்று நினைத்தால் வேக வைத்த வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.

அதற்கு  தனி மனமும் சுவையும் உண்டு. வேர்க்கடலையை  சிறியவர்கள்  முதல்  பெரியவர்கள் வரை சாப்பிடலாம். வேகவைத்த வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

 

1. வேகவைத்த வேர்க்கடலையில் நார்ச்சத்து நல்ல கொழுப்புக்கள் புரோட்டின் போன்றவை உள்ளது. இந்தச் சத்துக்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.

2. வேக வைத்த வேர்க்கடலை இதயத்திற்கு மிகவும் நல்லது. வேர்க்கடலையை உண்பதன் மூலம் இதயத்திற்கு தேவையான நல்ல கொழுப்புகள் கிடைக்கும் .சரியான அளவில் வேர்க்கடலையை உட்கொண்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் குறைந்து, நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். அது இதய நோயின் அபாயத்தையும் தடுக்கும்.

3. வேர்க்கடலையில் போலேட் மற்றும் நியாசின் போன்ற வளமான சத்துக்கள் உள்ளது. இந்தச் சத்துக்கள் மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது. இது அறிவாற்றல், நரம்பு மண்டலத்தையும் ஆரோக்கியமாக வைக்கும் .

4. ரத்த சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வேர்க்கடலை நல்லது. வேர்க்கடலையில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்கும். இதில் பசி உணர்வு குறையும். உடல் எடை குறைப்பவருக்கு டயட்டில் இருப்பவருக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத் தீனியாகும்.

5. வேர்க்கடலையில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் வளமான அளவில் உள்ளது. இந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உடலை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் ஒரு சிறந்த ஆக்சிஜனேற்ற அழுத்தம் மற்றும் வீக்கத்தையும் குறைக்க மிகவும் சிறந்தது.

6. வேர்க்கடலையில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும், கலோரிகளும் அதில் அதிகம் இருக்கும். ஆகையால் நாள்பட்ட நோய்கள் இருப்பவர்கள் தினசரி உணவில் சேர்க்கும் முன் மருத்துவரின்    பரிந்துரையைப்  பெற்று   அளவாக   உட்கொள்வது  நல்லது.

 

– நிரோஷா மணிகண்டன்

Tags: BENIFITS OF BOILED PEANUTSBOILED PEANUTSPEANUTSவேக வைத்த வேர்கடலைவேர்கடலை
ADVERTISEMENT

Related Posts

Chance of rain for 6 days in Tamil Nadu
சினிமா

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

ஆரோக்கியம்

ஒரே ஆண்டில் 1.40 கோடி ஏசி இந்தியாவில் விற்பனை

ஆரோக்கியம்

வாடிய மாமரக்கிளை ஒரு பாக்கெட் ரூ.500 : என்ன இது குறளி வித்தையா இருக்குது ?

Next Post
MADHIMUGAM NEWS

கள்ளக்குறிச்சியில் அடுத்த சோகம்..! சிறுமி உட்பட 7 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.