Sunday, June 15, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பாலிவுட்டில் கலக்கும் அனிரூத்..! வைப் பன்னும் ஃபேர் பாடல்..!

ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் "தேவாரா" தமிழ், தெலுங்கு,   கன்னடம்,   மலையாளம் மற்றும்  இந்தி  என   ஐந்து   மொழிகளில்   உருவாகி  வரும்  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

by logeshwari
May 21, 2024

பாலிவுட்டில் கலக்கும் அனிரூத்..! வைப் பன்னும் ஃபேர் பாடல்..!

 

 

 

பாலிவுட்   நடிகரான  நந்தமூரி   தாரக   ராமாராவ்   இவரை   பெரும்பாலும்  ஜூனியர் என்டிஆர்,  என்று  தான் அழைக்கின்றனர்.  திரைப்பட  நடிகர், குச்சிப்புடி  நடன கலைஞர், மற்றும்   பின்னணி   பாடகர் என அனைத்தும் தெரிந்தவர்.

இவர் நடித்த  இராமாயணம் திரைப்படத்திற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை பெற்றுள்ளார்.  பின்னர், இவர் நின்னு சூடாலனி திரைப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில்  நடித்தார்.

 

அனிரூத் :

தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தில்  இசையமைப்பளராக  பணியாற்றினார். அந்த படத்தில்  இசையமைத்த வொய் திஸ் கொலவெறி பாடல் செம ஹிட் ஆனது. ஆரம்பத்தில் தனுஷ் திரைப்படங்களுக்கு மட்டும் இசையமைத்த இவர் அதன் பின்னர் பல முன்னனி நடிகர்களின்  படங்களில் இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது பாலிவுட் நடிகரான என்டிஆர் நடித்துள்ள திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தேவாரா :

தெலுங்கு நடிகரான ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் திரைப்படம் “தேவாரா” தமிழ், தெலுங்கு,   கன்னடம்,   மலையாளம் மற்றும்  இந்தி  என   ஐந்து   மொழிகளில்   உருவாகி  வரும்  இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது.

கொரட்டலா சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார்.  ஜூனியர் என்டிஆர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்  நடிக்கிறார்.

ஃபேர் பாடல் :

அனிரூத் கம்போஸ் செய்து பாடியுள்ள Fear Song என்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் ஐந்து மொழிகளிலும் வெளியாகியது.

இந்த பாடலுக்கு லியோ படத்திற்கு பாடல் எழுதிய விஷ்ணு எடாவன் இந்த பாடலை எழுதி இருக்கிறார்.  இந்த பாடல் முதல் முறை கேட்கும்  போதே அசத்தலாக  இருக்கிறது   என்று   ரசிகர்கள்    கருத்து   தெரிவித்து   வருகின்றனர்.

– பவானி கார்த்திக்

Tags: #dhanushANIRUDH MUSICDEVARADEVARA MOVIE UPDATESFEAR SONGSJUNIOR NTRLeoஅனிரூத்இராமாயணம்ஜூனியர் என்டிஆர்தேவாராநந்தமூரி தாரக ராமாராவ்
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post
vaiko

கேரளா அரசிற்கு கண்டனம் தெரிவித்த வைகோ..!! மதிமுக போர்   குரல்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

Trending News

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.