“சாதனை படைத்த அமரன்..” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..?
சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி நடிப்பில்., இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் எடுக்கப்பட்டுள்ள படம் தான் “அமரன்..”
தமிழ் மொழியில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது..
இப்படத்தின் மையமாக தமிழ்நாட்டில் வீரமரணம் அடைந்த முகுந்த் வரதராஜரின் வாழ்க்கையை ட்ரூ ஸ்டோரி ஆஃப் மாடர்ன் மிலிட்டரி என்ற புத்தகத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்., தெலுங்கு., மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியானது..
அதன்படி, இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதுவரை சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த எந்த படமும் கொடுத்தா ஓப்பனிங் அமரன் படத்திற்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..