விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்…!!
உலக அழகியான ஐஸ்வர்யா ராய் இந்தி முண்ணனி நடிகரான அமிதாபச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமனம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகளும் உள்ளார்.
ஐஸ்வர்யா ராயின் ஆரம்ப திருமண வாழ்க்கை நன்றாக இருந்ததாகவும் அதம் பிறகு அது கசந்து போனதாகவும் சமூக வலைதலத்தில் பார்க்க முடிந்தது. அதற்கு காரனமும் அபிசேக் பச்சன்தான். ஏனெனில் ஐயவர்யா ஒரு பிரபல நடிகை மட்டுமல்லாமல் எல்லோருக்கும் பிடித்த நடிகையாக உள்ளார். அவரின் சம்பளமும் அபிஷேக் விட அதிகம். அபிஷேக் அந்த அளவுக்கு பிரபலமான நடிகர் அல்ல. அவருக்கு என்று தனித்தன்மை இல்லை. இதனால் அபிஷேக் கிற்கு ஐஸ்வார்யா ராய் மேல் பொறாமை உள்ளதாக சிலர் கூறுகின்றனர்.
சில விழாக்களிலும் அபிசேக் பச்சன் ஐஸ்வர்யாவை அவாய்ட் பண்ணுவது போலவும் இருக்கும்.. ஆனால் இதை எல்லாம் பொருட்படுத்தாமல் ஐஸ்வர்யா இன்று வரை குடும்பத்தை நன்றாக நட்த்தி வருகிறார். தனது மகளுக்காக வாழ்ந்து வருகிறார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இந்நிலையில்தான் இருவரும் கருத்து வேறு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக சோசியல் மீடியாவில் ஒரு வதந்தி பரவி வந்தது.
குறிப்பாக அம்பானி இல்லத் திருமணத்தில் ஐஸ்வர்யாவும் அபிஷேக் பச்சனும் தனித்தனியே கலந்து கொண்டதால் அந்த வதந்தி மேலும் காட்டுத்தியாக பரவியது.
இருந்த போதிலும் அவர்கள் அதற்கு தொடர்ந்து மரத்து வந்தார்கள். இப்படியான நிலையில்தான் கடந் த ஐந்தாம் தேதி மும்பையில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராயும் அபிஷேக் பச்சனம் ஜோடியாக கலந்து கொண்டுள்ளார்கள்.
அப்போது தங்களது குடும்பத்தாருடன் செல்பி எடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராய். இது குறித்த போட்டோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி அவர்களின் விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..