கொண்டைக்கடலை இப்படி செய்து குடுங்க… மிச்சம் வைக்க மாட்டாங்க..!
தேவையானப் பொருட்கள்:
* 1½ கோப்பை ஊறவைத்து, வேகவைக்கப்பட்ட கொண்டைக்கடலை
* 1 நறுக்கிய வெள்ளரிக்காய்
* ½ நறுக்கிய அல்லது துருவப்பட்ட கேரட்
* ½ நறுக்கிய வெங்காயம்
* 2 பீஸ் மாங்காய் (துறுவியது)
* 1 நறுக்கிய தக்காளி
* 1 மேசைக்கரண்டி நறுக்கப்பட்ட கொத்தமல்லித்தழை
சுவையூட்ட:
• 2 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்
• 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
• 1 தேக்கரண்டி வறுக்கப்பட்ட எள்
• ¼ தேக்கரண்டி சர்க்கரை
• தூவுவதற்கு உப்பு
செய்யும் முறை:
1. கொண்டைக்கடலை, வெள்ளரிக்காய், கேரட், வெங்காயம், தக்காளி மற்றும் கொத்தமல்லியை சின்ன சின்னதாக வெட்டி கிண்ணத்தில் போடவும்.
2. மேலே சுவைக்கு குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் அந்த கிண்ணத்தில் சேர்க்கவும்.
3. அவ்ளோ தான் சுவையான கொண்டைகடலை ரெடி.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.