பெண் நெற்றியும் – அழகூட்டும் பொட்டும்..!!
பெண்களின் முக அழகை பற்றி சொல்ல கண்கள்.., புருவம் மற்றும் புன்னகை என பல இருந்தாலும் இரு புருவங்களுக்கு இடையே இடப்படும் பொட்டு இன்னும் அழகை எடுத்துக்காட்டும்..
ஆனால் ஒரு சிலருக்கு அந்த பொட்டின் மகிமை பற்றி தெரியவில்லை.
* பெரிய நெற்றிக்கொண்ட பெண்கள்.., வட்ட வடிவில் இருக்கும் பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல இருக்கும்.
* சிறிய நெற்றி உடையவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையே சிறிய பொட்டு வைத்தால் அழகாக தெரியும்.
* எப்பொழுது பொட்டை நெற்றியின் ஒரே இடத்தில் வைத்தால் அதன் ஆச்சு அதில் பதிந்து விடும் எனவே சில சமயம் மேலும் கீழுமாக மாற்றி வைக்க வேண்டும்.
* சில பெண்கள் இன்றும் சாந்து பொட்டு வைப்பது வழக்கம், சாந்து பொட்டை வாங்கும் பொழுது கைகளில் வைத்து பார்த்து வாங்க வேண்டும். கைகளில் தோலை இருக்க வில்லை என்றால். நெற்றியை பாதிக்காது.
மேலும் இதுபோன்ற பல பெண்கள் அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
-வெ.லோகேஸ்வரி.