Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

A series of strike by load lifters..!! 300 crore worth of goods are backlogged

சுமை தூக்கும் தொழிலாளர்களின் சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கினர். தொடர்ந்து 3 வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ஜவுளி ,மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன.

by Admin
July 16, 2023

சுமை தூக்கும் பணியாளர்களின் தொடர்  வேலை நிறுத்தப் போரட்டம்..!! 300 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் 

சுமை தூக்கும் பணியாளர்களின் 3-வது நாள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போரட்டத்தின் காரணமாக மஞ்சள், ஜவுளி உட்பட 300 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது

ஈரோட்டில் , ஜவுளி மஞ்சள் ,எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு வகையான சரக்குகளை லாரிகளில் ஏற்றி, இறக்கும் பணியில் ஈடுபட்டுள்ள 4500  சுமை தூக்கும் தொழிலாளர்கள் 3 -வது நாள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தால், வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படயிருந்த  300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் அனுப்ப முடியாமல் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளது.

ஈரோட்டில் தந்தை பெரியார் சுமை  தூக்குவோர் மத்திய சங்கம், தமிழக தொழிலாளர் சுமைதூக்குவோர் சங்கம், ஈரோடு மாவட்ட சுமைதூக்குவோர் மத்திய சங்கம்,  ஈரோடு மாவட்ட  சுமை பணியாளர் சங்கம், பாட்டாளி சுமை தூக்குவோர் மத்திய சங்கம் என 5 சங்கங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த சங்கங்களில் 4500க்கும் மேற்பட்டவர்கள் . சுமை தூக்கும் தொழிலாளர்கள் உறுப்பினராக உள்ளனர்.

சுமைப்பணி  தொழிலாளர்களுக்கு  டிரான்ஸ்போர்ட்  மற்றும்  ரெகுலர்  லாரி  நிறுவனங்களின் மீது நடவடிக்கை கோரி ஈரோடு  பார்க்ரோட்டில் ஈரோட்டில்  அனைத்து  சுமை  பணி  தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டுஇருக்கிறார்கள்.

6 ஆண்டுகளில், பலமுறை போராடியும். அரசு அதிகாரிகளிடம் புகார், தொடர்ந்து கிடப்பில் போடப்பட்டு வருகிறது. எனவே, காலதாமதம் செய்யாமல் உடனடியாக பேசி, முடிந்த கூலி உயர்வு கொடுப்பதை ஈரோடு  சுமை தூக்கும் தொழிலாளர்களின் மொத்த தொழிலாளர்கள் 4800 பேர் உள்ளார்கள்.

இப்போது 1000 சுமை தூக்கும் தொழிலாளர்கள் (ஆயிரத்துக்கு)  மேற்பட்டோர்  இந்த காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கால வரையற்ற மற்றும்  தர்ணா போராட்ட  சுமைப்பணி தொழிலாளர்களுக்கு டிரான்ஸ்போர்ட்   மற்றும்  ரெகுலர்  லாரி நிறுவனங்களின் மீது நடவடிக்கை  எடுக்க கோரியும்.

ஈரோடு ஸ்டார் தியேட்டர் அருகில்,  தலைமை  பெரியார் நகர்  இரா.மனோகரன்,  தலைவர், TPTS வாழ்த்துரை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். தென்னரசு, பொதுச்செயலாளர் மத்திய சரங்கம்,  சுமைதூக்கும் தொழிலாளர் சங்கங்கள், ,ஈரோடு,  EPTS  பொதுச்  செயலாளர்  பொ.வை. ஆறுமுகம்   பொதுச்  செயலாளர்  EPTS  தலைவர் மத்திய சங்கம்” , ரவிச்சந்திரன் மாவட்ட கவுன்சில் துணை சேவா தலைவர்,  இவர்கள் ஈரோடு நகரின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் லாரி புக்கிங் அலுவலகங்களில் சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இந்த தொழிலாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக கூலி உயர்வு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.  இந்த தொழிலாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளாக ட்ரான்ஸ்போர்ட் மற்றும் லாரி நிறுவனங்களின் உரிமையாளர்களிடம் தங்களது  கூலி  உயர்விற்காக பலமுறை போராடியும் ,  அரசு  அதிகாரிகளிடம்  புகார் அளித்தும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

எனவே அனைத்து சுமை தூக்கும் தொழிலாளர்களின் சார்பாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டம் துவங்கினர்.
தொடர்ந்து 3 வது நாள் வேலை நிறுத்த போராட்டத்தின் காரணமாக வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட வேண்டிய ஜவுளி ,மஞ்சள், எண்ணெய் உள்ளிட்ட 300 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ளன.

இந்த போராட்டத்தில் போது பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

Tags: Continued strike actionErodeதொடர்  வேலை நிறுத்தப் போரட்டம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

பிரச்சனைகளை தீர்க்கும் கீழப்பாவூர் நரசிம்மர்..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.