ஒரு நொடி வாழ்க்கை தி க்ரைம் – பகுதி – 8
இதுவரைக்கும் கிட்நாப்பர் யாரு..? கடத்தப்பட்டவங்க என்ன தப்பு பண்ணாங்க.. அப்படினு எந்த ஒரு தகவலும் தெரியாம இருந்தது.. அப்படி இருக்க.. கடத்தப்பட்டவங்க பண்ண எல்லாம் தப்பும் அபி கண்டு பிடிக்குறாங்க.
முதன் முதலா கடத்தப்பட்ட ராஜாராம்.. ஒரு டிரான்ஸ்போர்ட் வச்சி நடத்துறாரு.. அதுல பல பெரிய தொழில் நுட்ப நிறுவனம், பள்ளி, கல்லூரினு எல்லாருக்கும் டிரான்ஸ்போர்ட் கான்ட்ராக்ட் எடுத்து பிசினஸ் பண்றவரு..
அப்படி தான் “ஸ்டைலிஷ் கார்மெண்ட்ஸ்”-க்கு டிராவல்ஸ் Contract எடுத்து இருந்து இருக்காரு அவருடைய பஸ்ல தான் அங்க வேலை பார்க்கிற பெண்கள் போயிட்டு வந்து இருக்காங்க.
அப்படி அங்க வேலை பார்த்த பெண்களில் ஒரு பெண் காணாம போயி திரும்ப கிடைக்காததா அந்த பெண்ணோட அப்பா அம்மா போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்து இருக்காங்க..
அந்த பொண்ணோட பேர் ஜெயஸ்ரீ.. காணாம போயி 6 மாசம் ஆகுது ஆனா கிடைக்கல. அந்த கேஸ்.. இப்போ வரைக்கும் யாரும் எடுக்கல.. அந்த பொண்ணு என்ன ஆனானு தெரியல.. அதே நேரம் காணாம போன ஜெயஸ்ரீ.. கடத்தப்பட்ட ஹரிஷ் & தேன்மொழியோட கம்பெனில டிசைனரா வேலை பார்த்துட்டு வந்து இருக்கா..
அதாவது அபியோட அப்பா அம்மா.. மரணத்துக்கு காரணமான “தேன்மொழி..” தான் அந்த business women அப்புறம் காலேஜ்ல ஹரிஷ் ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ண.. பையனோட அம்மா..
ஜெயஸ்ரீ காணாம போனதுக்கு காரணம் என்ன..? ஹரிஷ் & தேன்மொழி இதுல involve ஆகி இருப்பாங்களானு..? அடுத்த கதையில படிக்கலாம்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..