கவிஞரே கலைஞருக்கு எழுதிய கவிதை..!!
கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா…? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்…
“அஞ்சாத சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து”
தன்சாதி, தன்குடும்பம், மனைவி, துணைவி, இணைவி, பிணைவி என தான்வாழ தனியிடத்து
“பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பஞ்சம் பிழைக்க வந்த பரதேசி
பண்புடையான் கவிஞனெனில்
நானேன் கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல”.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து பணத்தறிவை தனக்குவைத்து தொகுத்துரைத்த பொய்களுக்கும் சோதனைகள் செய்து வைத்து நகத்து நுனி உண்மையின்றி நாள்முழுதும் வேடமிட்டு மடத்தில் உள்ள சாமிபோல் மாமாய கதையுரைத்து வகுத்துணரும் வழியறியா மானிடத்து தலைவரென்று பிழைத்திருக்கும் ஆண்மையில்லா பேதையனே
நீ கவிஞனெனில்
நீ கலைஞர் எனில்
நீயே உனக்கு சூடிக்கொண்டாயே
யாரளித்தார் உனக்கு கலைஞர் பட்டம்
தெலுங்கன் நீ தமிழன் என்பாய்
பொய்யில் பிறந்து
பொய்யில் வளர்ந்து
பொய்யில் வாழ்ந்து
பொய்யில் பிழைத்தவனே
அல்ப பதர் எல்லாம் கவிஞர் எனின்
ஒழுக்கமில்லா தறிகெட்ட தத்தி நீயே
நானேன் கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல….
என மறைந்த தலைவர் கருணாநிதி அவர்களுக்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய கவிதைகள் ஒரு சிறந்த போதையே….
-வீரப்பெருமாள் வீர விநாயகம்.