காலைல ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போறப்ப ஒரு love vibe -ல பாடல்கள்..
காலைல ஸ்கூல் காலேஜ் ஆபீஸ் போறப்ப வந்து ஒரு love vibe -ல ஒரு சில பாடல்கள்,
மஜா படத்துல வர தை மாசம் பாட்டு உங்கள அப்படியே ஒரு நல்ல vibe க்கு கொண்டு போகும்.
ஏய்… தைமாசம் ஊர கூட்டு…
தஞ்சாவூரு மேளம் கொட்டு…
பூ வாழ பந்தலுக்கு…
புது பொண்ணா வெக்கபட்டு…
அடுத்து கோவில் படத்துல வர கொக்கு மீன திங்குமா பாட்டு,
கொக்கு மீனை
திங்குமா இல்லையினா
மீனு கொக்கை முழுங்குமா
ஓரே ஓரே ஓரே பர்ரா பர்ரா
ஜோரே ஜோரே ஜோரே
சம்திங் சம்திங் படத்துல வர கோழி விடகோழி பாட்டுலாம் வந்து உங்கள அப்படியே இறங்கி ஆட வைக்கும்,
ஹே கோழி வெட கோழி கொக்கோ கோ கோ கொக்கோ கோ
கோ என்ன கொத்தி திங்குற படு பாவி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ
ஆத்தி அடி ஆத்தி கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ
என்ன சுத்த வைக்கிற சுதி ஏத்தி
கொக்கோ கோ கோ கொக்கோ கோ கோ
ஆதி படத்துல வர டுர்ரா டும்முன்னு
ஏ டுர்ரா டும்முன்னு மேளத்த கொட்டுறதும்
போறா புட்றான்னு என்ன நீ தொரத்துரதும்
மோரா தயிரான்னு கன்னத்த கடையிறதும்
ஊரா ஊர் ஊரா சுத்துறதும் இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ இப்போ இல்லாட்டி எப்போ
இப்போ இல்லாட்டி எப்போ
அப்படிப்போடு பாட்டு வந்து ஒரு தனி vibe -னு சொல்லலாம்,
ஹூய்
அப்புடி போடு போடு போடு
அசதி போடு கண்ணாலே
இப்புடி போடு போடு
போடு இழுது போடு கையாளே
ஒண்ணோட ஊரு சுத்த
உப்பு மூட்டா ஏறிக்கிறேன்
ஒண்ணோட கண்ணா பொத்தி
கண்ணாமூச்சி ஆட வரேன்
போக்கிரி படத்துல வர மாப்பழமா மாம்பழம் பாட்டு,
மாம்பழமாம் மாம்பழம்
மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம்
நான்தானடா
அழகா பறிச்சு
உன்ன அப்படியே
நான்தான் திங்கபோறேன்…
இந்த பாடல்கள் எல்லாம் நீங்க கேக்கும் போது எனெர்ஜிடிக் -ஆ feel பண்ணுவீங்க..
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)