28 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பிரபல தயாரிப்பாளர்..!
சென்னையில் உள்ள கீழ் அயனம்பாக்கத்தில் சினிமா தயாரிப்பளார் நிறுவனத்தை நடத்தி வரும்பவர் முகமது அலி.
இவர் தனது அலுவலகத்தில் பணிப்புரிந்து வரும் 28வயதான பெண்ணிடம் தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என கூறி பழகி வந்தார்.
ஒருநாள் அந்த பெண்ணிற்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடு்த்து பாலியல் பலாத்காரம் செய்து அதனை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த பெண் கர்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட முகமது அலி சத்து மாத்திரை என கூறி கருகலைப்பு மாத்திரையை வாங்கி கொடுத்து அப்பெண்ணின் கருவை கலைத்தது மட்டுமல்லாமல் அந்த பெண்ணிடம் தன்னிடமுள்ள வீடியோவை சமுக வளைதலத்தில் பதிவு செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண் போலிஸில் புகார் அளித்துள்ள நிலையில் முகமது அலியை போலிஸார் கைது செய்துள்ளனர்.
-பவானிகார்த்திக்