Monday, June 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

அமைச்சரவையில் மாற்றமா..? முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த நச் பதில்..!!

5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசர கால -செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

by logeshwari
August 22, 2024

அமைச்சரவையில் மாற்றமா..? முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த நச் பதில்..!!

 

 

 

 

தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியானதற்கு   முதலமைச்சர் ஸ்டாலினின் தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

வருகின்ற ஆகஸ்ட் 27-ம் தேதி  அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்ய போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 3 மூத்த அமைச்சர்கள் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, புதியவர்களுக்கு பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது. அமைச்சரவை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் எனவும் தகவல் வெளியானது.

இதற்கிடையே, சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.  5.12 கோடி செலவில் 10,000 சதுர அடி பரப்பில் அவசர கால -செயல்பாட்டு மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் வகையில் பேரிடர் முன்னெச்சரிக்கை மையம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இந் நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களின் கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது இன்று மாலை அமைச்சரவை மாற்றம் செய்யப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த முதலமைச்சர் தனக்கு ஏதும் தகவல் வரலயே எனக் கூறினார். இதனால் காலையில் இருந்து அமைச்சரவை மாற்றம் குறித்து பரவி வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Tags: #tamilnadu#தமிழ்நாடுTamilnadu CM MK Stalinதமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

போராட்டம் கைவிடுங்கள்.. மருத்துவர்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை..

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.