Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

மருத்துவர்  காந்தராஜ்  மீது  வழக்கு  பதிவு..!!  ரோகிணி கொடுத்த புகார்..?

நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது.

by logeshwari
September 16, 2024

மருத்துவர்  காந்தராஜ்  மீது  வழக்கு  பதிவு..!!  ரோகிணி கொடுத்த புகார்..?

 

மருத்துவர்  காந்தராஜ்  தமிழ்  சினிமாவின்  திரைப்ரபலங்கள்  பற்றி  அவதூறாக  பேசியதாக  நடிகை  ரோகிணி  அளித்த  புகாரின்  பேரில்   அவர்  மீது    5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  அப்படி  காந்தராஜ்  பேசியது  என்னவென்று  இதில்  விரவாக  பார்க்கலாம்

திரைபிரபலங்கள்  மீது  பாலியல்  குற்றச்சாட்டு  அளிகப்பட்டு வருவதை  தொடர்ந்து  அட்ஜெஸ்ட்மெண்ட்    என்ற  ஒன்று  அதிகரித்து  வருவதால்  கடந்த மாதம்  கேரளா  ஹேமா கமிட்டி அறிக்கை  ஒன்றை  வெளியிட்டிருந்தது..

கேரளா  சினிமாவில்  மட்டுமின்றி  தமிழ்.,  தெலுங்கு  சினிமாவிலும்  கூட  பாலியல் தொல்லைகள்  நாளுக்கு  நாள்   அதிகரிப்பதாக  ராதிகா,  குஷ்பூ போன்ற சீனியர் நடிகள்  தெரிவித்தனர்..  அதன்  பின்   தமிழ் சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்கள்  பற்றி  பல  நடிகைகள்  மற்றும்  சின்னத்திரை  நடிகைகள்  பேட்டி  அளித்திருந்தனர்..

அதனை  தொடர்ந்து  கடந்த  சில  நாட்களுக்கு  முன்பு   மூத்த அரசியல் விமர்சகரான டாக்டர் காந்தராஜ்  ஒரு  பேட்டியில்  பேசியது  சர்ச்சையாக  வெடிக்க  தொடங்கியுள்ளது..   அந்த  பேட்டியில்  அவர்  பேசியதாவது..,

“நடிப்பதற்கு முன்பே   ஓகே  சொல்லி  நடித்து  விட்டு  இப்போ  ஏன்  புகார்  கொடுகிறார்கள்..?  இந்த  அட்ஜெஸ்ட்மெண்ட்   என  இப்போவா  இருக்கு  இல்லையே  எம்ஜிஆர்  காலத்தில் இருந்தே  இந்த  அட்ஜஸ்மெண்ட்  இருந்துட்டு  தான்  இருக்கு.  நடிகர்களுக்கு   மட்டுமல்ல,  டைரக்டர், கேமராமேன்.,  டெக்னீஷியன்களையும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டிய நிலையில்  தான்  நடிகைகள் இருக்கிறார்கள்   என  பேசியுள்ளார்..

காந்தராஜின்  இந்த  பேச்சுக்கு  நடிகைகள்  தங்களது  கண்டனத்தை  தெரிவித்து  வருகின்றனர்..

தமிழ் சினிமாவில் பெண்களுக்கு எதிராக  நடக்கும்  குற்றங்களை  கண்டறிந்து  நடவடிக்கை  மேற்கொள்வதற்காக  விசாக கமிட்டி  ஒன்று  அமைக்கப்படுள்ளது..  அந்த  கமிட்டியின்  தலைவர்   ரோகிணி    சென்னை  கமிஷனர்  அலுவலகத்தில்  புகார்  ஒன்றை   அளித்துள்ளார்..

அந்த  புகாரில்  அவர்  குறிப்பிட்டிரு ப்பதாவது    “நடிகைகளை பாலியல் தொழிலாளிகள் போல் சித்தரித்து இழிவாக டாக்டர் காந்தராஜ் பேசியிருப்பதுடன், தொழில்நுட்ப கலைஞர்களுடனான தொழில்முறை உரையாடல், தொடர்பையும் கொச்சைப்படுத்தியுள்ளார். அவரது பேச்சு நடிகைகளை அவமதிப்பதாக மட்டுமல்லாமல், சினிமாவில் நுழைந்து சாதிக்க விரும்பும் பெண்களை தவறான வழிகாட்டுதலையும் தருவதாக உள்ளது.

நடிகைகள் என்றால் கேமராமேன், எடிட்டர், மேக்கப் மேன், டைரக்டர் என அனைவரிடமும் அட்ஜஸ்ட்மென்ட் என்ற பெயரில் தான் நடித்து வருகின்றார்கள் என்பது போல பேசியிருப்பது வேதனையளிக்கும் வகையில் உள்ளது. இதுதவிர கொச்சையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தி உள்ளார். அவரது இந்த பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவிப்பதோடு, டாக்டர். காந்தராஜ் மீது கிரிமினல் நடவடிக்கை  மேற்கொள்ளும்  படி  அந்த  புகாரில்  குறிபிட்டுள்ளார்..

காந்தராஜ்  மீது   நடவடிக்கை  மேற்கொண்டால்  மட்டுமே  பின்வரும்  காலங்களில்   சமூக வலைதளங்களில்  பிரபலமாவதற்காக  எதை  வேண்டுமானாலும்  பேசலாம்  என  நினைக்கும்  நபர்களுக்கு  ஒரு  பயம்  வரும்..  எனவும்  அந்த  புகாரில் நடிகை  ரோகிணி  குறிபிட்டுள்ளார்..

Tags: HEROINE ADJUSTMENT ISSUEநடிகர்கள் சங்கம்பாலியல் தொல்லைபாலியல் வன்கொடுமைமருத்துவர்  காந்தராஜ்மலையாள நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு
ADVERTISEMENT

Related Posts

சினிமா

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

சினிமா

‘வைரமுத்து நல்ல கவிஞர்; நல்ல மனிதரல்ல’- கங்கை அமரன் பாய்ச்சல்

சினிமா

“இசை ராஜாங்கத்தின் ஆட்சி..” முதலமைச்சர் பதிவு..!!

Next Post

மிரளவைக்க இருக்கும் வேட்டையன் ஆடியோ லாஞ்ச்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.