கம்மி பட்ஜெட்டில் 3டி ஸ்மார்ட் போனா..? எப்போ ரிலீஸ் தெரியுமா..?
கம்மி பட்ஜெட்டில் 3டி டிஸ்பிளே, ஏஐ பவர், ப்ரோ கிரேடு கேமரா, 125வோல்ட் பார்ஸ்ட் சார்ஜிங், 12 ஜிபி ரேம் உட்பட அனைத்து சிறப்பு அம்சங்களுடன் கூடிய மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro) ஏப்ரல் 1 ரிலீஸ் ஆகிறது.
அப்படி இதுல என்ன ஸ்பெஷல்..?
டிஸ்பிளே 6.7 இன்ச், பிஓஎல்இடி (pOLED) டிஸ்பிளே
1.5K ரீசொலூவிஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட்,
3டி கர்வ்ட் டிஸ்பிளே (3D Curverd Display)
இந்த டிஸ்பிளேவில் எச்டிஆர்10 பிளஸ் (HDR10+),
2000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்,
டிசிஐ-பி3 கலர் காமட் (DCI-P3 Color Gamut),
எஸ்ஜிஎஸ் ஐ புரொடெக்சன் (SGS Eye Protection)
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் இருப்பதால், சிறந்த குவாலிட்டி இருக்கும்.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS),
ஹலோ யுஐ (Hello UI) சப்போர்ட்,
3 ஓஎஸ் அப்டேட்,
Snapdragon 7 Gen 3 சிப்செட்,
ப்ரோ-கிரேடு கேமரா (AI Powered Pro-Grade Camera),
கேமரா : 50 எம்பி மெயின் கேமரா 13 எம்பி மேக்ரோ + அல்ட்ரா வைடு கேமரா கேமரா பிரியர்களுக்கு இது கட்டாயம் பிடிக்கும்.
இது மட்டும்மா
Auto Focus Tracking, Adaptive Stabilization, பேட்டரி சிஸ்டம் (Battery System), 125W டர்போ பவர் சார்ஜிங் கொண்ட 4500mAh பேட்டரி, டூயல் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers), IP68 தர அண்டர் வாட்டர் புரொடெக்சன் (Underwater Protection) கொண்டுள்ளது.
கலர் : பிளாக் (Black), பர்பிள் (Purple) மற்றும் ஒயிட் (White)
போன் ஸ்டோரேஜ் : 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி
ரிலீஸ் டேட் : ஏப்ரல் 3ஆம் தேதி
விலை : 35,000 ரூபாய்.
இணையதளத்தில் முன் பதிவு ஏப்ரல் 1
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..