Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

21 குண்டுகள் முழங்க டி.ஐ.ஜி விஜயகுமார் உடல் அடக்கம்..!!

இவரின்  தற்கொலை  தூண்டலுக்கு  கவர்னர் ரவி  காரணமாக இருக்க  கூடுமோ  என்று  முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கூறியுள்ளார்.

by Admin
July 8, 2023

21 குண்டுகள் முழங்க டி.ஐ.ஜி விஜயகுமார் உடல் அடக்கம்..!!

கோவை மாவட்டம் சரக டிஐஜி விஜயகுமார் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  செய்துக்கொண்ட  சம்பவம்   அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. இவரின்  தற்கொலை  தூண்டலுக்கு  கவர்னர் ரவி  காரணமாக இருக்க  கூடுமோ  என்று  முதல்வர்  மு.க. ஸ்டாலின்  கூறியுள்ளார்.

டிஜிபி  சங்கர் ஜிவாலும்  இரங்கல் தெரிவித்துள்ளார். விஜயகுமார்   அவரின் உடல், அவரது   சொந்த  ஊரான   தேனிக்கு  கொண்டு  செல்லப்பட்டது. அங்கு  அமைச்சர் ஐ.பெரியசாமி  மற்றும்  டிஜிபி சங்கர் ஜிவால்.., மறைந்த  விஜயகுமார்  அவர்களின்  உடலுக்கு  மரியாதை  செலுத்தி, குடும்பத்தினற்கு  ஆறுதல்  செலுத்தினார்.

கடந்த  2009ம்  ஆண்டு  ஐபிஎஸ்  பேட்ஜ்  பணியில்   சேர்ந்தார்.  சிவங்கர் பாபா,  நீட்  தேர்வு,  மற்றும்  சாத்தன் குளம்  இரட்டை கொலை   வழக்கு   போன்ற  வழக்குகளை   சிறப்பு  விசாரணை  செய்தவர்.  காஞ்சிபுரம்,  கடலூர்,  நாகை,  திருவாரூர்,  ஆகிய  மாவட்டங்களில்  எஸ்.பி.யாக   பணியாற்றியவர்.  இந்த ஆண்டு  ஜனவரி  மாதம்  கோவை  டிஐஜியாக   பொறுப்பேற்றார்.

கோவை  சரகம்  என்பது  நீலகிரி, திருப்பூர்   மற்றும்   ஈரோடு  ஆகிய   நான்கு  மாவட்டங்களை   கொண்ட  ஒன்று.   இன்று  அதிகாலை  அவரின்   வீட்டில்  இருந்து  வெளியே   வாக்கிங்  சென்றுள்ளார். அப்பொழுது  உடன்   வந்த   மெய்காப்பாளரின்   துப்பாக்கியை   வாங்கி   சுட்டு  தற்கொலை   செய்து  கொண்டதாக   தகவல்  வெளியானது.

ஏடிஜிபி விசாரணை :

கோவையில்  இருக்கும்  சட்டம்  ஒழுங்கு  பிரிவு ஏடிஜிபி  அருண்,  விஜயகுமாரின்    மரணம்  குறித்து   நேரடி  விசாரணை  நடத்தியுள்ளார்.

விசாரணையில் ஏடிஜிபி அருண்  :

விஜயகுமார்  எப்பொழுதும்  அர்ப்பணிப்புடன்   பணியாற்றுபவர்.   அவர்  சில  நாட்களாக   மன  அழுத்தத்தில்  இருந்துள்ளார்..,  அதற்காக  மருத்துவர்களை   சந்தித்து  மருந்தும்  எடுத்து   வந்துள்ளார்.   விஜயகுமாரின்   உடலுக்கு  மன  அழுத்தம்  மட்டுமே  காரணம்,   அதை   வைத்து  யாரும்   அரசியல்   செய்ய  வேண்டாம்.  மேலும்   காரணம்  குடும்ப  பிரச்சனையாக   இருக்குமோ  அல்லது   யாரவது   பின்னணியில் இருக்கிறார்களா   என்று   பொய்  தகவல்களை   பரப்ப  வேண்டாம்  என.., அவர்  கூறினார்.

நான்கு  மாவட்டங்களை  தன்   கட்டுப்பாட்டில்  வைத்து  உழைத்த   ஒரு  அதிகாரி,   தற்கொலை   செய்துக்கொண்ட  சம்பவம்  பெரும்  அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.  மேலும்  இவரை  பற்றி  சொல்ல  வேண்டும்  என்றால். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  காவல் துறையில் திறமையான அதிகாரி என பெயர் பெற்றவர். இவரது மனைவி பல் மருத்துவம் படித்தவர்.. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.., மகளும்  நீட்  தேர்வு  எழுதியுள்ளார்.

காவல் துறையில் பணியாற்றிய இடங்களில் நல்ல அதிகாரியாகவும், அனைத்து காவலர்களிடமும்,  நன்கு பழகக்கூடியவராக இருந்து இருக்கிறார்.. இவர் தற்கொலை   செய்துகொண்ட  சம்பவம்   அனைவருக்கும்   பெரும் சோகத்தை  ஆழ்த்தியுள்ளது.  இவரின்  இறப்பிற்கு  கவர்னரும், மற்றும் பல  அரசியல் தலைவர்களும்  இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

21 குண்டு முழங்க உடல் தகனம் :

தற்கொலை  செய்துக்கொண்ட  டிஜிபி  விஜயகுமார்  உடலை   டிஜிபி  சங்கர் ஜிவால்  மற்றும் ஐஜிகள் சுமந்து   சென்று   சடங்குகள்  செய்துள்ளனர். பின்    21 குண்டுகள்  முழங்க   உடல்  தகனம்   செய்யப்பட்டது. பின்  காவல்துறை   சார்பில்   2 நிமிட  மௌன  அஞ்சலியும்  செலுத்தப்பட்டது.

Tags: #dgp#Vijayakumar IPSகோவை சரக டிஐஜி தற்கொலைசங்கர் ஜிவால்டிஐஜி விஜயகுமார் ஐபிஎஸ் தற்கொலைதற்கொலை சம்பவம்
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

ஆகஸ்ட் 23ம் தேதி சந்திரனில் தரையிறங்கும் சந்திராயன் 3 விண்கலம்..!! இஸ்ரோ வெளியிட்ட தகவல்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.