Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஊடகங்களை வெளுத்து வாங்கிய அமைச்சர்; சட்டப்பேரவையில் வெடித்த காரசார விவாதம்!

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது ஊடகங்களில் இதுகுறித்து வெளியான செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

by Admin
March 24, 2023
anbil

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது ஊடகங்களில் இதுகுறித்து வெளியான செய்திகளையும் அவர் சுட்டிக்காட்டி பேசினார்.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம். தயவு செய்து பிள்ளைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர்களை காக்க வேண்டிய பொறுப்பு எங்களுடையது – பெற்றோர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் வைத்த அமைச்சர்.

12-ம் வகுப்பு மாணவர்கள் அதிக அளவில் பொதுத்தேர்வில் பங்கேற்காததற்கான காரணம் குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, சிபிஐ, காங்கிரஸ், பாமக, உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 2020 – 21 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத மாணவர்கள் கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்கள்.

இந்த மாணவர்களுடன் தற்பொழுது 12ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர்.  2021 – 22 ல் 11 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் 8,85,051 மாணவர்கள் பதிவு செய்து அதில் 41,306 மாணவர்கள் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.

அதேபோல கடந்தாண்டு 11ம் வகுப்பு பொதுத்தேர்வில் 83,811 பேர் தோல்வியடைந்தனர். அதன் தொடர்ச்சியாக 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் இடைநிற்றல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பொது தேர்வுக்கு ஆர்வம் இல்லாத ஒரு லட்சத்து 25 ஆயிரம் மாணவர்களில் 78 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மாணவர்கள் பள்ளிக்கு வராமலே போயிருப்பார். அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து 11ம் வகுப்பு தேர்வு எழுதி சுமார் 50,000 மாணவர்கள் தேர்ச்சி பெற வைத்துள்ளோம்.

3 நாட்களே வந்தால் போதும் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என நான் சொல்லியதாக சில ஊடகங்கள் திரித்து சொல்லப்பட்டன. அதற்கான விளக்கத்தை கொடுக்கும் போது அமைச்சர் அந்தர் பல்டி என போடுகிறார்கள். பத்திரிகை செய்திகள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தேவையில்லாது பதற்றத்தை ஏற்படுத்த கூடாது.

எதிர்காலத்தில் இது போன்ற ஒரு நிலை வரக்கூடாது என இந்த விளக்கத்தை அளித்துக் கொண்டிருக்கிறேன் என கறாராக விளக்கம் அளித்துள்ளார்.

Tags: 12th public exam12ம் வகுப்பு பொதுத்தேர்வுminister Anbil maheshஅமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

மின்னல் தாக்கி பிளஸ் 1 மாணவி பலி.... உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.