Saturday, June 7, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

உடலுறவில் பெண் உயிர் இழப்பு…!  விசாரணையில் வெளிவந்த பல  திடுக்கிடும் தகவல்கள்…!!

குமரேசன் வந்ததை அறிந்த விக்னேஷும் அவனுடன் மட்டும் உடலுறவில் ஈடுபடுவாயா என்னுடன் இருக்க மாட்டாயா என்று கூறி சந்தியாவை அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் இருந்த சந்தியா உடன் உடலுறவில் ஈடுபட்டதால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்

by logeshwari
December 15, 2024

உடலுறவில் பெண் உயிர் இழப்பு…!  விசாரணையில் வெளிவந்த பல  திடுக்கிடும் தகவல்கள்…!!

 

 

 

 

பொன்னன் வட்டம் பகுதியில்  வீட்டினில்  பெண்  மர்மமான  உயிரிழப்பு  சம்பவத்தில்  இரண்டு பேர் கைது.. அடித்து துன்புறுத்தி கழுத்தை நெறித்து உடலுறவில் ஈடுபட்டதால் உயிரிழந்து விட்டதாக  திடுக்கிடும்  வாக்குமூலம்..

திருப்பத்தூர் மாவட்டம் சந்திரபுரம் அடுத்த பொன்னன் வட்டம் பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை மகன் சிவா இவருக்கு 10 வருடங்களுக்கு முன்பு சந்தியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சிவா தனது மனைவியை தனியாக வீட்டில் விட்டு பெங்களூருக்கு வேலைக்கு சென்றுள்ளார்.

மேலும் சந்தியா தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார் இந்த நிலையில் கடந்த பதினோராம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த மகளிர் குழு நடத்தி வரும் மாது என்பவர் சந்தியாவிடம் லோன் பணம் வாங்க வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டில் நுழைந்து பார்த்தபோது கட்டிலில் சந்தியா பிணமாக கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாது கத்தி கூச்சலிட்டார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பின்னர் விரைந்து வந்த போலீசார் சந்தியாவின் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது சந்தியாவின் தொலைபேசி ஆராய்ந்த போது அவருக்கு இரண்டு தொலைபேசி எண்ணில் இருந்து அடிக்கடி அழைப்பு வந்ததாக தெரிகிறது இதுகுறித்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்  மற்றும்  குமரேசன் ஆகியோரை அழைத்து விசாரணை மேற்கொண்டத்தில் திடிகிடும்  தகவல்கள்  வெளியாகின  இதில் குமரேசனுக்கும் சந்தியாவுக்கும் இடையே முதலில் 7 வருடங்களாக தகாத உறவு இருந்து வந்தது இந்த நிலையில் குமரேசன் சிங்கப்பூருக்கு சென்றதன் காரணமாக அதே பகுதியில் சேர்ந்த விக்னேஷ் என்பவரிடம் சந்தியா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாகவும் இந்த நிலையில் நான்கு மாதங்களுக்கு முன்பு திரும்பவும் குமரேசன் சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் சந்தியாவுக்கும் விக்னேஷும் இடையே உள்ள தகாத உறவு தெரிந்துள்ளது.

இந் நிலையில் இருவருக்கும் இடையே தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த பத்தாம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்த சந்தியாவுடன் குமரேசன் உடல்உறவில் ஈடுபட வற்புறுத்தியுள்ளார். ஆனால் சந்தியா அதை மறுத்துள்ளார்.  இதனால்  ஆத்திரம்  அடைந்த  குமரேசன்  சந்தியாவின்  கன்னத்தில் அறைந்தும் கழுத்தை நெரித்தும் வலு கட்டாயமாக உடலுறவில் ஈடுபட்டதன் காரணமாக மயக்கி நிலைக்குச் சென்றுள்ளார்.

அதன் பின்பு அங்கிருந்து குமரேசன் சென்ற நிலையில் குமரேசன் வந்ததை அறிந்த விக்னேஷும் அவனுடன் மட்டும் உடலுறவில் ஈடுபடுவாயா என்னுடன் இருக்க மாட்டாயா என்று கூறி சந்தியாவை அடித்து துன்புறுத்தி மயக்க நிலையில் இருந்த சந்தியா உடன் உடலுறவில் ஈடுபட்டதால் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். என்ற திடுக்கிடும் தகவல்களை போலீசாரிடம் இருவரும் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மயக்க நிலையில் இருந்த சந்தியாவை விடாமல் உடலுறவில் ஈடுபட்ட விக்னேஷ் அடித்து துன்புறுத்தி உடலுறவு ஈடுபட்ட குமரேசனையும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் மேஜிஸ்ட்ரேட்  முன்பு  நிறுத்தி  சிறையில்  அடைத்தனர்

Tags: Crime NewsMadhimugam Crimeஉடலுறவில் பெண் உயிர் இழப்புஉடலுறவுதிருப்பத்தூர் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post

"vivo X200 Pro Mini..." பெஸ்ட் குவாலிட்டி ஸ்மார்ட் போன்...!! 

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.