Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

நடிகர் விஜய் சொன்ன “c” டீம்..!!  அமைச்சர் ரகுபதி பதில்..!! 

இப்போதே  அவர்  மற்றவர்களை  நாடும்  வகையில்  கூட்டணிக்கு  அழைக்கிறார்.. எல்லாமே  வெறும்  நாடகம்  தான் 

by logeshwari
October 28, 2024

நடிகர் விஜய் சொன்ன “c” டீம்..!!  அமைச்சர் ரகுபதி பதில்..!! 

 

 

 

தமிழக  வெற்றிக்  கழகம்  என்பது  பாரதிய ஜனதா கட்சியின் C டீம்   எனவும்  தவெக   மாநாடு  என்பது  அரசியல் மாநாடு அல்ல.. சினிமா மாநாடு என  தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

நேற்று   தமிழக  வெற்றிக்  கழகத்தின்  முதல்  மாநில  மாநாடு  நடைபெற்றது.  அந்த  மாநாட்டில்  தலைவர்  விஜய்  பேசியதற்கு  இன்று  தமிழக  சட்டத்துறை  அமைச்சர்  ரகுபதி  பதில்  அளித்துள்ளார்..

ஒரு  கட்டத்தில்  திமுகவின்  திராவிட மாடல்  அரசை  நடிகர் விஜய்  நாடியிருந்தார், ஆனால்  இப்போது  அதே  திமுகவை   ஊழல்வாதிகள் என்றும் தங்களது அரசியல் எதிரிகள்  என்றும்  கூறுகிறார்…

நம்  தமிழக  அரசு  செய்துள்ள நலத்திட்டங்களை  மக்கள்  மனதில்  அச்சாரம்  போல  பதிந்துள்ள  நிலையில் அதனை  மக்கள்  மனதில்  இருந்து யாராலும்  நீக்க  முடியாது..

நம்முடைய  கொள்கைகளுக்கு விஜய் விளக்கம் கொடுத்து இருக்கிறார்   என  சொல்லலாம்..

உழைப்புக்கு  பெரும் எடுத்துக் காட்டாக இருப்பவர் தான்  நம்  தமிழக  முதல்வர் ஸ்டாலின்.  அவர்  கொண்டு  வந்த  அனைத்து  திட்டாங்களும்  உலகத்துக்கே எடுத்துக்காட்டாக இருக்கிறது.

 

அப்படி  இருக்கும்  போது  புதிதாக  கட்சி  தொடங்கிய ஒருவர்  எப்படி  பல  ஆண்டுகாலமாக  அரசியலில்  இருக்கும்  ஒரு  கட்சியை  பற்றி  எப்படி  விமர்சிக்க  முடியும்..

பாரதிய ஜனதா கட்சியின் C டீம்  தான்  தமிழக  வெற்றிக்  கழகம்.,  இப்போதே  அவர்  மற்றவர்களை  நாடும்  வகையில்  கூட்டணிக்கு  அழைக்கிறார்.. எல்லாமே  வெறும்  நாடகம்  தான்  என  இவ்வாறே  அவர்  பதில்  அளித்தார்..

Tags: #தவெக#தவெக முதல் மாநில மாநாடுசட்டத்துறை அமைச்சர் ரகுபதிதமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்தமிழக வெற்றிக் கழகம் மாநாடு
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

REALME BUDS-T300 இதுல என்ன ஸ்பெஷல் இருக்கு பாக்கலாமா..?  

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.