Monday, June 16, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“விரைவில்  வருவோம்  தக்க   பதில்  தருவோம்”  சீண்டி பார்த்த தவெக..!  கடுப்பான திமுக..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு  வார்த்தை..!!   

டென்சன் ஆகாத உதயநிதி, எந்த பதிலடியும் தர வேண்டாம்..  நீங்க  இதை இப்படியே விடுங்க  நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்.. 

by logeshwari
October 2, 2024

“விரைவில்  வருவோம்  தக்க   பதில்  தருவோம்”  சீண்டி பார்த்த தவெக..!  கடுப்பான திமுக..! உதயநிதி ஸ்டாலின் சொன்ன ஒரு  வார்த்தை..!!   

 

 

 

தமிழக வெற்றிக் கழகம்  நிர்வாகிகள்   ஒரு  சிலர்   செய்த  செயல்  இன்று  திமுகவினர் இடையே  கடும் கோபத்தை  தூண்டியுள்ளது..   தவெகவிற்கு  பதிலடி  கொடுக்க நினைத்த  திமுக   இளைஞரணியை  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஒரே ஒரு  வார்த்தையில்  தடுத்து  நிறுத்தியுள்ளார்..

துணை முதலமைச்சர் பதவி :

பலரும்  எதிர்பார்த்து  கொண்டிருந்த  துணை  முதலமைச்சர்  பதவி   கடந்த  செப்டம்பர்   28-ந்தேதி உதயநிதி  ஸ்டாலின்  அவர்களுக்கு  முதலமைச்சர்  ஸ்டாலின்  தலைமையில்  அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து  செப்டம்பர்  29ம் தேதி  அமைச்சரவையும்   மாற்றியமைக்கப்பட்டது..

துணை முதலமைச்சர்  பதவி என்பது அரசியலமைப்பு ரீதியான பதவி இல்லை  எனவே  துணை முதலமைச்சர்  என்கிற  அந்தஸ்தை உதயநிதி  ஸ்டாலின் பொறுப்பேற்கும்  போது  அது  குறித்து அறிவிப்புகள்  வெளியானால்  மட்டுமே போதுமானது  ஆளுநர் பதவி ஏற்பு செய்துவைக்க தேவையில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது.  அதே  சமயம்  முதலமைச்சர்  இல்லாத சமயத்தில்  அந்த  இடத்தில்  இருந்து  அனைத்து  முடிவுகளையும்  துணை  முதலமைச்சர்  மேற்கொள்ள  முடியும்..

அதிகாரி யார் :

துணை  முதலமைச்சராக உதயநிதி  ஸ்டாலின் பொறுப்பேற்ற  பின்  அவருக்கென.,  செயலாளர்கள்  நியமனம்  செய்ய  வேண்டும்.  அந்த செயலாளர் பதவிகென்று  கூடுதல் தலைமைச் செயலாளர்கள் பொறுப்பில்  உள்ள  ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், முதன்மைச் செயலாளர்களாக உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் லாபி செய்யத் தொடங்கியிருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள் :

உதயநிதி  ஸ்டாலின்  அவர்கள் துணை  முதலமைச்சராக  பொறுப்பேற்ற  பின்.,  திமுகவினர்  பலரும்  தமிழகம்  முழுவதும்  பட்டாசுக்கள்  வெடித்தும்  இனிப்புகள்  வழங்கியும்  கொண்டாடி  தீர்த்தனர்..

அதேபோல்  அரசியல்  கட்சி  தலைவர்கள்  மட்டுமின்றி  சினிமா பிரபலங்களும்  அவருக்கு  வாழ்த்துகளை  தெரிவித்தனர்..

தவெக  சீண்டல் :

இந்நிலையில்  தமிழக  வெற்றிக் கழகத்தின்  தொண்டர்கள்  சிலர்., நடிகரும்  தலைவருமான  தளபதி  விஜய்  லியோ  ஆடியோ  லாஞ்சில்  பேசிய  வீடியோ  ஒன்றை  சமூக  வலைதளங்களில்   பதிவிட்டுள்ளனர்., அதாவது அந்த  #அப்பா சட்டை  என்ற  வீடியோ  வைரலாக   பரவிய  நிலையில் திமுகவிடையே  கடும்  கோபத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இதனால்  ஆத்திரமடைந்த  திமுக  இளைஞர்  அணியினர்  மற்றும்  திமுக  ஐடிவிங்  அது  தளபதி  விஜயின்  அனுமதியில்லாமல்  இது  நடந்திருக்காது..  நீங்க  பதிலடி மட்டும்  கொடுங்க  நாங்க  எல்லாத்தையும்  பார்த்துக்கிறோம்  என  உதயநிதி  ஸ்டாலினிடம்  முறையிட்டுள்ளனர்..

ஆனால்  அதற்கு  டென்சன் ஆகாத உதயநிதி, எந்த பதிலடியும் தர வேண்டாம்..  நீங்க  இதை இப்படியே விடுங்க  நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார்..

இதற்கு  தமிழக வெற்றிக் கழகம்  சார்பில் மற்றறொரு  அறிக்கை வெளியாகியுள்ளது  அதில்  அவர்கள்  குறிபிட்டிருப்பதாவது.,  “விரைவில்  வருவோம்  தக்க   பதில்  தருவோம்”  என்ற  தவெக  சார்பில்  கூறியிருப்பது  இன்னும்  சர்ச்சையை  கிளப்பியுள்ளது..

Tags: #dmk#அப்பா சட்டை#திமுக#துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்thalapathy VijayTHALAPATHY VIJAY KUTTY STORYTVKதமிழக வெற்றிக் கழகம்
ADVERTISEMENT

Related Posts

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

Next Post

நாப்பது  வயசுல  நான்காவது திருமணம் செய்யும் அக்கா..!!  அட  ச்சீ..  சொல்லும்  FLASH BACK...!!   

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.