Sunday, June 8, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

சென்னையில்  பருவமழை  பாதிப்பு..!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவு..!! அமைச்சர்களுக்கு  ஒதுக்கப்பட்ட  வேலை..? 

மழை வெள்ளத்தில்  சிக்கி  கொண்டவர்களை  மீட்டு  செல்வதற்கான  படகுகள்.   அனைத்து  அடிப்படை  வசதிகளும்  அவர்களுக்கு   முன்னதாகவே   செய்திருக்க  வேண்டும்.,

by logeshwari
September 5, 2024

சென்னையில்  பருவமழை  பாதிப்பு..!!  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் போட்ட உத்தரவு..!! அமைச்சர்களுக்கு  ஒதுக்கப்பட்ட  வேலை..? 

 

 

 

 

ஒவ்வொரு   ஆண்டும்  பருவமழையானது  தீவிரம்  காட்டி  வருகிறது..,  கடந்த  ஆண்டு  கூட  வரலாறு    காணாத  மழை  பெய்தது.,  அதில்  சென்னையின்  பல்வேறு  பகுதிகள்  மழை வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டது.. ஆனால்  இந்த  அதற்கான   முன்னேற்பாடு  பணிகள்  தீவிரமாக  நடைபெற்று வருகிறது..

அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்., அமைச்சர்  கே.என்.நேரு, மற்றும்  அமைச்சர்   சேகர்பாபு  முன்னிலையில்  பருவமழை  முன்னேற்பாடுகள்   குறித்த   ஆலோசனை   கோட்டம்  சென்னை  வெள்ளை மாளிகையில் (RipponBuilding)ல் நடைபெற்றது..  சென்னை  மாநகராட்சி  அதிகாரிகள், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்துறை  சார்ந்த   அதிகாரிகள், நீர்வளத்துறை,  நெடுஞ்சாலைத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், வருவாய்த்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மின்சார  வாரியம், ரயில்வே துறை, பி.எஸ்.என்.எல்  நெட்வொர்க்  உள்ளிட்ட  துறை  சார்ந்த  அதிகாரிகள்  இந்த  ஆலோசனை  கூட்டத்தில்  பங்கேற்றுள்ளனர்..

அப்போது  பேசிய  அமைச்சர்   உதயநிதி  ஸ்டாலின்.,  “முடிந்த  அளவிற்கு  சாலைகள்  மற்றும்  பாலத்திற்கு  அடியில்  தண்ணீர்   தேங்காதவாறு  பார்த்துக்கொள்ள   வேண்டும்..  ஒருவேளை  அப்படி தண்ணீர்   தேங்கினாலும்    அதனை  உடனே   அகற்ற  தேவையான  மோட்டார்  பம்புகள்   போன்றவற்றை   தயாராக  வைத்துக்கொள்ள   வேண்டும்..   தாழ்வான  பகுதியில்  வசிக்கும்   பொதுமக்களை  முன்னரே  முகாம்களில்  தங்க  வைக்க  வேண்டும்..

அங்கு   அவர்களுக்கு  தேவையான  உணவு.,  உடை  போன்றவற்றை  கொடுத்திட வேண்டும்.  மழை வெள்ளத்தில்  சிக்கி  கொண்டவர்களை  மீட்டு  செல்வதற்கான  படகுகள்.   அனைத்து  அடிப்படை  வசதிகளும்  அவர்களுக்கு   முன்னதாகவே   செய்திருக்க  வேண்டும்., பருவமழை  தீவிரம்  தொடங்குவதற்கு   முன்னரே  நாம்  அனைத்தையும்  தயார்நிலையில்  வைத்திருக்க  வேண்டும்..

மழைகாலத்தில்  பெரிதுமாக  பாதிகப்படுவது  மின்சாரம்.,  மின்சாரம்  துண்டிக்கப்பட்டாலோ  அல்லது   சாலைகளில்  மரங்கள்  முறிந்து  மின்கம்பத்தின்  மீது  விழுந்தாலோ  மின்சாரா  வாரியத்திற்கு  தகவல்  தெரிவிக்பட்ட  அரைமணி  நேரத்திற்குள்   அங்கு   சென்று  இருக்க  வேண்டும்.. அமைச்சர்கள்   மற்றும்  சட்டமன்ற  உறுப்பினர்கள்  உங்கள்  தொகுதிக்கு  சென்று  மக்களின்  குறைகளை   கேட்டு  அவற்றை   செய்து கொடுக்க   வேண்டும்..  பொதுமக்களின்  இயல்பு   வாழ்க்கை  பாதிக்கப்பட்டால்   அவற்றை   சரி  செய்து  கொடுக்க  வேண்டியாது  நமது  கடமை   என  கூறியுள்ளார்..

மேலும்  சென்னையில்  பெரும்பாலும்  மழை  வெள்ளைத்தால்  பாதிக்கப்படும்  200  வார்டுகளில்  1௦௦௦  தற்காலிக  பணியார்களை  சேர்த்து  வேலை   செய்யவேண்டும்., 388  அம்மா  உணவகங்களில்   இருந்து  உணவகளை  தாயார்  செய்து  முகாமிற்கு  கொண்டு  செல்லும்  படி  ஏற்பாடுகள்   செய்யப்பட்டிருபதாக  அமைச்சர்   உதயநிதி  ஸ்டாலின்  இவ்வாறே  பேசினார்..

கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் (மத்திய சென்னை), டாக்டர் கலாநிதி வீராசாமி (வட சென்னை),  தமிழச்சி தங்கபாண்டியன் (தென் சென்னை), சசிகாந்த் செந்தில் (திருவள்ளூர்), துணை மேயர் மகேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ்,  ஆர்.டி.சேகர்,  மயிலை த.வேலு, பரந்தாமன், ஜெ.கருணாநிதி, நா.எழிலன், ஐட்ரீம் மூர்த்தி, வெற்றி அழகன், ஜே.ஜே.எபினேசர், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, கே.பி.சங்கர், கா.கணபதி, ஜோசப் சாமுவேல், அசன் மவுலானா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர்  வழங்கல்  துறை  முதன்மைச் செயலாளர்  முனைவர் தா.கார்த்திகேயன், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை செயலாளர் தாரேஷ் அகமது, சென்னைப் பெருநகர்  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய் உள்ளிட்ட பல்வேறுதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags: #MP UDHYANIDHI STALINCHENNAI RIPPON BUILDINGஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின்அமைச்சர் கே.என்.நேருசென்னையில் பருவமழை பாதிப்பு
ADVERTISEMENT

Related Posts

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Indian jets were shot down
அரசியல்

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Next Post

”எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

Trending News

5 ரூபாய் பார்லி பிஸ்கட் ரூ.2,400; எங்கே தெரியுமா?

டிரம்பை துரத்த புதிய கட்சி தொடங்கும் எலன் மஸ்க்; எக்ஸ் பக்கத்தில் 80 சதவிகித ஆதரவு!

விராட் கோலியுடன் அவருடைய சகோதரரி பேசமாட்டாரா…அனுஷ்கா காரணமா?

விராட் கோலியின் நெருங்கிய நண்பர்:கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி மார்க்கெட்டிங் தலைவர் யார்?

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.