Tuesday, June 10, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

“போலியோ இல்லாத உலகம்..” அசத்திய பள்ளி மாணவர்கள்..!! குவியும் பாராட்டு..!!

 அரசு  மற்றும்  தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றவாறு, இடைவிடாது  தொடர்ந்து  ஒரு  மணி  நேரம்  சிலம்பம் சுழற்றி  யிற்சியில் ஈடுபட்டனர்.

by logeshwari
August 26, 2024

“போலியோ இல்லாத உலகம்..” அசத்திய பள்ளி மாணவர்கள்..!! குவியும் பாராட்டு..!!

 

 

 

நாமக்கல்லில் போலியோ விழிப்புணர்வுக்காக, ரோட்டரி சங்கம் சார்பில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்ற, உலக சாதனை சிலம்பம் போட்டி நடைபெற்றது.

ரோட்டரி சங்கம் :

போலியோ இல்லாத உலகை உருவாக்கும் நோக்கத்தில் சர்வதேச ரோட்டரி சங்கங்கள் செயல்பட்டு  வருகின்றன. இதன்மூலம் போலியோ நோய் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மிகச்சில இடங்களில் போலியோ நோய் மீண்டும் தாக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது.  இதையொட்டி  அனைத்து  குழந்தைகளுக்கும் கட்டாயம் போலியோ சொட்டு மருந்து   கொடுக்க  வேண்டும்  என்ற  இயக்கத்தை ரோட்டரி சங்கம் முன்னெடுத்து வருகிறது.

இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு வகையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நாமக்கல் 2980 மாவட்ட ரோட்டரி சங்கங்களின் சார்பில், போலியோ விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில், 3 ஆயிரம் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட, சிலம்பம் பயிற்சி நாமக்கல் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பொம்மைக்குட்டை மேடு அருகில் நடைபெற்றது.

சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி :

காலை 8.30 மணிக்கு நடைபெற்ற துவக்க விழாவுக்கு, ரோட்டரி மாவட்ட கவர்னர் சிவகுமார் தலைமை வகித்தார். மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் போட்டியை துவக்கி வைத்தார்.  அரசு  மற்றும்  தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 3,000 மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நின்றவாறு, இடைவிடாது  தொடர்ந்து  ஒரு  மணி  நேரம்  சிலம்பம் சுழற்றி  பயிற்சியில் ஈடுபட்டனர்.

காலை 9.30 மணிக்கு போட்டி முடிவுற்றது. உலக சாதனை நிகழ்ச்சியாக நடைபெற்ற, இந்த சிலம்பப் போட்டியை ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட் நிறுவன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அங்கீகார  சான்று  அளித்தனர்.

ரோட்டரி மாவட்ட சிலம்பம் போட்டி திட்டத்தலைவர் சுரேஷ்குமார், செயலாளர் கருணாகரபன்னீர்செல்வம், பொருளாளர் செல்வரத்தினம், வல்வில் ஓரி சிலம்பம் அசோசியேசன் தலைவர் பன்னீர் மற்றும் குழுவினர் போட்டிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.”

Tags: #Madhimugam#Madhimugam NewsNamakkalநாமக்கல் போலியோ விழிப்புணர்வுநாமக்கல் மாவட்டம்நாமக்கல் ரோட்டரி சங்கம்மாணவர்கள் சிலம்பம் சுற்றி சாதனை
ADVERTISEMENT

Related Posts

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Next Post

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அகற்றம்..!! உடைந்து போன ரசிகர்கள்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.