Sunday, June 29, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டார்கள்  மாநாடு..!! 19 புதிய திட்டங்கள்..!!

3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள L&T நிறுவனத்தில்., 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

by logeshwari
August 21, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு முதலீட்டார்கள்  மாநாடு..!! 19 புதிய திட்டங்கள்..!!

 

 

 

 

 

தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் முகஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.  இந்த மாநாட்டில் 68 ஆயிரத்து 873 கோடி  மதிப்பீட்டிலான  நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டது.

முதலீட்டு திட்டங்களுக்கான அடிக்கல் :

இந்தியாவின் மிக பிரபலமான 19 தயாரிப்பு நிறுவனங்கள் (Manufacturing Company) தமிழகத்தில் புதிய நிறுவனங்களை தொடங்க உள்ளன. 17,616 கோடி ரூபாய் முதலீட்டிற்கான துவக்க விழா இன்று காலை தொடங்கியது. அதில் 65,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்களுக்கான இந்த மாநாட்டில் கையெழுத்தான சில ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்து 51,000 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதில் 1.06 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது..

முதலீட்டாளர் மாநாடு குறித்த திட்டங்கள் :

திருவள்ளூரில் 128 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஓம்ரான் ஹெல்த்கேர் நிறுவனம் தொடங்கப்பட்டது.

அதன் பின் காஞ்சிபுரத்தில் 312 கோடி ரூபாய் முதலீட்டில் Hi-P நிறுவனம் தொடங்கப்பட்டது.. இதில் 700 பேருக்கு வேலைவாய்ப்பும் அளிக்கப்பட்டுள்ளது.

Motherson Electronic components என்ற நிறுவனத்தில் 2 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது. அதற்கான முதலீடு 2ஆயிரத்து 600 கோடி ரூபாய்.

3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ள L&T நிறுவனத்தில்., 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூரில் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள Horizon developers நிறுவனத்தில் 1, 500 பேருக்க்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.

அதேபோல்  செங்கல்பட்டில்  புதிதாக  வரவுள்ள  Renault  Nissan Tech and business center-ல் 2 ஆயிரம் வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்படவுள்ள Milky mist நிறுவனத்தில்., 3 ஆயிரத்து 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

அதுபோல் திருவள்ளூரில் வரவுள்ள Caplin point நிறுவனத்தில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படவுள்ளது..  இதற்கான முதலீடு 700 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது..

1, 411 கோடி  ரூபாய் முதலீட்டில் சுந்தரம் நிறுவனம் சார்பில் தொடங்கவுள்ள நிறுவனத்தில் 1,577 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.

Hibrow healthcare, Royal enfield உள்ளிட்ட நிறுவனங்களில் 650 பேருக்கு வேலைவாய்ப்பும் Grupo cosmos, gurit wind, weg industires நிறுவனங்களில் 12 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்புகளும் வழங்கப்படவுள்ளது.

இதேபோல்  பல்வேறு  நிறுவனங்கள்  இன்னும் சில மாதங்களில் தமிழக்த்திற்கு வரவுள்ளதால் அனைவருக்கும்  வேலைவாய்ப்புகள்  கிடைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

28 புதிய திட்டங்கள் :

அப்போது முடிவுற்ற 19 புதிய திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.  மேலும் செம்கார்ப் உள்ளிட்ட 47 நிறுவனங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற உள்ளது.

மேலும் 28 புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். முன்னதாக 2021-23 ஆண்டுகளில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் மூலமாக 19 நிறுவனங்கள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதனால் 17 ஆயிரத்து 616 கோடி ரூபாய் முதலீடு கிடைக்கும் என்றும் தொழில் துறை அமைச்சர்  டி.ஆர்.பி.ராஜா   தெரிவித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

Tags: #tamilnadu#தமிழ்நாடு#தமிழ்நாடு முதலீட்டார்கள் மாநாடுTamilnadu CM MK Stalinதமிழக முதலமைச்சர் ஸ்டாலின்தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

கிருஷ்ணகிரி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்... தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.