Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தாராபுரத்தில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி..!! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!!

தகவலின் பேரில் அங்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் ஜெயரோமியோவை தற்போது தேடி வருகின்றனர். மீதமுள்ள 6,பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

by logeshwari
August 16, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

தாராபுரத்தில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி..!! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..!!

 

 

 

 

 

தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்ற அரசு மாதிரி பள்ளி மாணவன் நீரில் மூழ்கி மாயம் 2  மணி  நேரமாக  தீயணைப்பு வீரர்கள் தேடும் பணி தீவிரம்…

திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம்  புறவழிச்சாலை  பகுதியில் உள்ள அமராவதி ஆற்று பாலத்தின் கீழ் குண்டடம் மாதிரி பள்ளியில் படிக்கும் டேவிட், அசப் சாமுவேல், ஸ்டீவ் டேனியல், கலாப், டெவின் ரோஜர், நித்தீஸ் குமார்,  ஜெரோமியா ஆகிய 7, மாணவர்கள் நேற்று பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பங்கேற்றுள்ளனர்.

அதன் பின் விடுமுறையை கொண்டாடுவதற்காக அமராவதி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மாணவர்கள் கரைக்கு வரவில்லை.., அமராவதி ஆற்றில் குளிக்க சென்று 2 மணி நேரம் ஆகியும் கரைக்கு வராததால் அச்சமடைந்த சக நண்பர்கள் இதுகுறித்து அப்பகுதி கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்..

உடனே அங்கு நீச்சல் தெரிந்த சில நபர்கள் ஆற்றில் குதித்து ஜெரோமியாவை தேடியுள்ளனர் 1 மணி நேரம் தேடியும் மாணவன் கிடைக்காததால் அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறை மாற்றும் ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்துள்ளனர்..

 

தகவலின் பேரில் அங்கு வந்த தாராபுரம் தீயணைப்புத்துறை வீரர்கள் நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் ஜெயரோமியோவை தற்போது தேடி வருகின்றனர். மீதமுள்ள 6,பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ஜெரோமியோ

காணாமல் போன ஜெரோமியோ என்ற மாணவன் ஆற்றினுள் சிக்கி கொண்டு இருக்கலாம் என அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.. இந்த சம்பவம் குறித்து   தகவலறிந்து  காவல்துறையினர் தற்போது மீட்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.. இந்த சம்பவம் தாராபுரம் அமராவதி ஆற்றுப் பாலம் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

Tags: STUDENT DEADStudent drownedStudent drowned IN Amaravathi Riverஅமராவதி ஆறுதிருப்பூர்  மாவட்டம்நீரில் மூழ்கி சிறுவன் பலிநீரில் மூழ்கி பலிமாணவன் நீரில் பலி
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post
MADHIMUGAM NEWS

அதிமுக அவசர செயற்குழு கூட்டம்..!! அடம்பிடிக்கும் சீனியர்கள்..!! தூதுவிட்ட எடப்பாடி..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.