Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய சம்பவ செந்தில்..!! சென்னை போலீஸ் அதிரடி..!! வெளியான பல பகீர் தகவல்கள்..!!

"சம்பவ  செந்தில்  தனது  கூட்டாளியான  வழக்கறிஞர்  கிருஷ்ணகுமா ர் மூலம் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வழக்கறிஞர் சிவாவிடம் கொலையாளிகளுக்கு தருவதற்காக கொடுக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்தது..

by logeshwari
August 11, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய சம்பவ செந்தில்..!! சென்னை போலீஸ் அதிரடி..!! வெளியான பல பகீர் தகவல்கள்..!!

 

 

 

 

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் ஜூலை 5ம் தேதி சென்னை  பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் 15 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்..,  அந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது..

இந்த  கொலை தொடர்பாக ரவுடி  ஆற்காடு சுரேஷின் சகோதரர் பென்னை பாலு உட்பட 21 பேர் கைது  செய்யப்பட்டுள்ள  நிலையில்   15 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.., அதன் பின் 6 பேரை போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. அப்போது குற்றவாளி அருள் கொடுத்த தகவலின் படி.., காங்கிரஸ் கட்சியின் இளைஞர் மாநில முதன்மை செயலாளர் அஸ்வத்தமானை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்..

அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 9ம் தேதி காலை 11 மணிக்கு ஆஜரான பாஜக வழக்கறிஞர் பால் கனகராஜிடம் 7 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக, தண்டையார்பேட்டையை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், தாம்பரம் மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சீசிங் ராஜா ஆகிய இருவரையும் பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்து தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக செந்தில் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது..

அப்போது  செந்திலின் செல்போன் சிக்னல் ட்ராக் செய்த போது அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்ததும், தனது வழக்கறிஞர் மூலம் தன்மீது வழக்கு ஏதாவது வந்துள்ளதா என தெரிந்துகொண்டு., 11 ஆன்லைன் செயலிகள் மூலமாகவே ரவுடி கூட்டாளிகளுடன் சேர்ந்து கட்ட பஞ்சாயத்து, மற்றும் கொலை உள்ளிட்ட சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்..

இந்நிலையில் டெல்லி தேசிய தகவல் மையத்தின் உதவியோடு செந்திலின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை கைது செய்யும் முயற்சியில் சென்னை போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.. அதேசமயம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தற்போது போலீஸ் காவலில் உள்ள ஹரிதரன் மற்றும் வழக்கறிஞர் சிவா ஆகிய இருவரின் போலீஸ் காவல் முடிவடைந்த நிலையில் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பூந்தமல்லி கிளை சிறையில் அடைத்தனர்.

கடந்த 5 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.., “சம்பவ  செந்தில்  தனது  கூட்டாளியான  வழக்கறிஞர்  கிருஷ்ணகுமா ர் மூலம் 9 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வழக்கறிஞர் சிவாவிடம் கொலையாளிகளுக்கு தருவதற்காக கொடுக்கப்பட்ட பணம் என விசாரணையில் தெரியவந்தது.. கிருஷ்ணா தற்போது தலைமறைவாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் கிருஷ்ணா வீட்டில் இருந்து பல்வேறு முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர்..,

Tags: #ARMSTRONG MURDER CASE#Madhimugam#Madhimugam NewsARMSTRONG MURDER ISSUEஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குபிஎஸ்பி ஆம்ஸ்ட்ராங் மறைவுரவுடி சம்பவ செந்தில்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

Next Post

மோசடியில் சிக்கிய அதானி, செபி...!! ஆனந்த் ஸ்ரீனிவாசன் வைத்த செக்..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

Trending News

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.