Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

102 கன அடியாக குறைந்த குடிநீர்..!! தமிழ்நாடு நீர் வாரியம் அறிவிப்பு..!!

செம்பரம்பாக்கம் ஏரியில் 40.9% அளவும், புழல் ஏரியில் 75.45% அளவும், பூண்டியில் 2.66% அளவும், சோழவரம் ஏரியில் 9.06% அளவும், கண்ணன்கோட்டையில் 61.4% நீர் இருப்பு உள்ளதாக தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது..

by logeshwari
August 9, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

102 கன அடியாக குறைந்த குடிநீர்..!! தமிழ்நாடு நீர் வாரியம் அறிவிப்பு..!!

 

 

 

சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் 5 ஏரிகளில் 38.04% நீர் இருப்பு மட்டுமே உள்ளது. அதே சமயம் புழல் ஏரியில் நீர்வரத்து 102 கன அடியாக குறைந்துள்ளது என தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது.

3300   மில்லியன்  கனஅடி கொள்ளளவு கொண்டுள்ள ஏரியில் இருந்து நீர்இருப்பு 2490 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது., சென்னைக்கு வழங்கப்படும் குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.. அதே சமயம் 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 98 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது என்பதால் வினாடிக்கு 10% கன அடி தண்ணீர் திறக்கப்படும் தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது..

500 மில்லியன்  கனஅடி  கொள்ளளவு  கொண்டுள்ள  கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 307 மில்லியனாக அதிகரித்துள்ளது. சென்னைக்கு குடிநீரானது செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் இருந்து வழங்கப்படுகிறது.., தற்போது இந்த 5 ஏரிகளிலும் 38.04% நீர் இருப்பு உள்ளது. எனவே 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவானது 11.757 டிஎம்சியில் தற்போது 4.472 டிஎம்சி மட்டுமே நீர்இருப்பு இருக்கிறது..

செம்பரம்பாக்கம் ஏரியில் 40.9% அளவும், புழல் ஏரியில் 75.45% அளவும், பூண்டியில் 2.66% அளவும், சோழவரம் ஏரியில் 9.06% அளவும், கண்ணன்கோட்டையில் 61.4% நீர் இருப்பு உள்ளதாக தமிழ்நாடு நீர் வாரியம் தெரிவித்துள்ளது..

Tags: #Madhimugam#Madhimugam NewsTWADகனஅடி நீர் வெளியேற்றம்குடிநீர்தமிழ்நாடு நீர் வாரியம்
ADVERTISEMENT

Related Posts

Anna University sexual assault case Judgement
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு!

Heavy Rain for Next Four Days
தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு கனமழை… சென்னை வானிலை மையம்!

தமிழ்நாடு

தங்க நகை அடமானம் : ஏழை மக்களை வாட்டி வதைக்கும் மத்திய அரசு

Next Post

"நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை கொண்டவர்" பிரதமர் மோடி வாழ்த்து..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

Trending News

Thug Life Ticket Booking

தொடங்கியது தக் லைஃப் டிக்கட் புக்கிங்.. கர்நாடகாவில் இல்லையாமே!

Indian jets were shot down

இந்திய விமானங்களை பாகிஸ்தான் சுட்டுவீழ்த்தியதா? – ஜெனரல் அனில் சௌஹான் பேட்டி!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.