Wednesday, July 2, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

ரஷ்யா-உக்ரைன் போர் தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா.? நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ கேள்வி

by Admin
December 12, 2022

ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும்  இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா? போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு ஏதேனும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதா? என்று  நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் வைகோ கேள்வி எழுப்பி உள்ளார்.

Congress and ally Vaiko not on same page over Article 370 | Latest News India - Hindustan Times

இது தொடர்பாக மதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரஷ்யா-உக்ரைன் மோதலுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் சார்பில் ஏதேனும்  இராஜதந்திர முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதா?  காயமடைந்த உக்ரைன் மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதா? என்ற வைகோவின் கேள்வி எழுப்பினர் அதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் உக்ரைன் மோதலின் தொடக்கத்தில் இருந்தே இருதரப்பும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும், பேச்சவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து இராஜதந்திர முயற்சிகளுக்கும் இந்தியா தனது ஆதரவையும் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Ukraine War Live Updates: Not Trying To "Overthrow" Ukrainian Government, Says Russia

மேலும் போரை உடனடியாக நிறுத்திவிட்டு, அமைதிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என்று ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபர்களுடன் இந்தியப் பிரதமர் பலமுறை பேசியுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யா மற்றும் உக்ரைனுடன்  தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார். இதை தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் உக்ரைன் பிரதமரையும் அவர் சந்தித்தாகவும்  கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்குவுடன் தொலைபேசியில் உரையாடியதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

காயமடைந்த உக்ரைன் மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதா? என்ற வைகோவின் கேள்விக்கு பதிலளித்த  இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் இந்தியா, உக்ரைனுக்கு மனிதாபிமான உதவியாக சுமார் 100 டன் பொருட்களை வழங்கி உள்ளதாக உக்ரைன் அரசின் வேண்டுகோளின்படி கல்வி நிறுவனங்களை புனரமைக்கவும் இந்தியா நிதி உதவி அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்

Tags: #politics#russiaukraineconflct#vaiko
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

திராவிட மாடல் ஆட்சிதான் புதுச்சேரிக்கு தேவை..!! திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.