Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

குட்கா வழக்கு விவகாரம்..! விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஜார்ஜுக்கு பறந்த சம்மன்..!

ப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார். வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 9ம்   தேதி நேரில் ஆஜராகும் படி சிபிஐ அதிகாரிகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது..

by logeshwari
August 3, 2024

குட்கா வழக்கு விவகாரம்..! விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, ஜார்ஜுக்கு பறந்த சம்மன்..!

 

 

 

குட்கா முறைகேடு விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னையின் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உட்பட 3 பேரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகும் படி சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

குற்றப்பத்திரிகை  தாக்கல் :

தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை செய்ய தடை விடுதிக்கப்பட்ட பின்னும்.., அதிகாரிகளுக்கு லஞ்சம்   கொடுத்து   குட்கா பொருள்கள் விற்பனை செய்த வழக்கில் டெல்லி சிபிஐ காவல்துறை அதிகாரிகள் வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். அதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ, அதிகாரிகளுக்கு   எதிராக   நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரிகை  தாக்கல்  செய்யப்பட்டது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு :

இந்நிலையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபி , சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர், உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகரிகள் மீது கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தது., அதன்பின் பிழையை சரி செய்து மீண்டும் விசாரணைக்கு அனுமதிப்பதற்கான  ஒப்புதல் ஆவணங்களுடன் தாக்கல் செய்து விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றதிற்கு மாற்ற உத்தரவிட்டிருந்தது..

21 பேர் மீது வழக்கு :

பின்னர் பிழைகளை திருத்தம் செய்ய ஆறு பேருடன் புதிதாக மத்திய, மாநில அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பெயர்களை இணைத்து தாக்கல் செய்யபட்டிருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா என்ற பி.வெங்கடரமணா, முன்னாள் அமைச்சர் டாக்டர். சி,விஜய் பாஸ்கர், அ.சரவணன், டாக்டர். லக்ஷ்மி நாராயணன், பி.முருகன் சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழ்நாடு அரசின் முன்னாள் காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) டி.கே.ராஜேந்திரன் உட்பட 21 பேர் மீது கூடுதல்    குற்றபத்திரிகை   தாக்கல்  செய்யப்பட்டிருந்தது..

நீதிபதி உத்தரவு :

அந்த வழக்கில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும் இந்த குற்ற வழக்கில் ஈடுபட்டு இருப்பதால்.,  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு  சிபிஐ  நீதிமன்றம் மாற்ற உத்தரவிட்டிருந்தது. அன்று எம்.பி, எம்.எல்.ஏ மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி சஞ்சய் பாபா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மாதவராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய காவல்துறை அதிகாரி நவநீத கிருஷ்ணன், பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்த அந்த வழக்கில் புதிதாக குற்றம் சாட்டப்பட்டவர்களும் அதில் சேர்க்கபட்டு இருப்பதால் அனைவருக்கும் சம்மன் அனுப்பி இருப்பதால் அவர்கள் அனைவரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார். வெளி ஊர்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருப்பவர்களுக்கு செப்டம்பர் 9ம்   தேதி நேரில் ஆஜராகும் படி சிபிஐ அதிகாரிகள் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது..

Tags: #admk#Madhimugam#Madhimugam NewsM.R.VIJAYA BASKARஅதிமுக குட்கா முறைகேடு வழக்குகுட்கா முறைகேடு வழக்குகுற்றப்பத்திரிகை தாக்கல்சட்டமன்றத்துக்குள் குட்காபி.வி.ரமணா
ADVERTISEMENT

Related Posts

Heavy rain in 13 districts of Tamilnadu
தமிழ்நாடு

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

Detailed verdict of convict Gnanasekaran
தமிழ்நாடு

குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பின் முழுவிபரம்!

Convict Gnanasekaran gets 30 years in prison
தமிழ்நாடு

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு… குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை!

Next Post

“வீணாகும் காவிரி உபரிநீர்" கர்நாடக அரசு சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” - அமைச்சர் துரைமுருகன் பேட்டி

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.