Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கங்கனா ரனாவத் பதிவிக்கு வேட்டா..? நீதிபதி பிறப்பித்த உத்தரவு..! ஆகஸ்ட் 21..?

ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் இந்த வழக்கிற்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

by logeshwari
July 25, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

கங்கனா ரனாவத் பதிவிக்கு வேட்டா..? நீதிபதி பிறப்பித்த உத்தரவு..! ஆகஸ்ட் 21..?

 

 

 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசம் மாநிலம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி பெற்றிருந்தார். அந்த வெற்றியை எதிர்த்து கின்னார் மாவட்டத்தை சேர்ந்த லயக் ராம் நெகி இம்மாச்சல பிரதேசம் சென்னை உயர் நீதிமன்றத்தில்   வழக்கு  தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது, தேர்தல் நடத்தும் அதிகாரி தனது வேட்பு மனுவை நிராகரித்து விட்டதாக லயக் ராம் நெகி தெரிவித்திருந்தார். மேலும், வனத்துறையின் முன்னாள் பணியாளராக பணியாற்றிய லயக் ராம் நெகி, முன்னதாகவே வேட்பு மனுக்களுடன், தன்னுடைய துறை சார்ந்த நிலுவைத் தொகை ஏதும் இல்லை என்ற சான்றிதழை சமர்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மின்சாரம், குடிநீர், தொலைபேசி ஆகிய துறைகளில் நிலுவை தொகை ஏதும் இல்லை என்கிற சான்றிதழை சமர்ப்பிக்கும் படி அதிகாரிகள் உத்தரவிட்டு ஒருநாள் அவகாசமும் வழங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் அந்த ஆவணங்களை சமர்ப்பித்தபோது, ​​ தேர்தல் நடத்தும் அலுவலர் ஏற்காமல் வேட்புமனுவை நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது ஆவணங்களை ஏற்று வேட்புமனுவை தாக்கல் செய்ய அனுமதித்து இருந்தால் கடந்த தேர்தலில்   தான்  வெற்றி பெற்றிருக்க முடியும்.., எனவே இந்த தேர்தலை ஒதுக்கி வைக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜோத்ஸ்னா ரேவால், அடுத்த மாதம் ஆகஸ்ட் 21ம் தேதிக்குள் இந்த வழக்கிற்கு நடிகை கங்கனா ரனாவத் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மக்களவை தேர்தலில் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் 5 லட்சத்து 37 ஆயிரத்து 2 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் வீரபத்திர சிங்கின் மகன் விக்ரமாதித்ய சிங் 4 லட்சத்து 62 ஆயிரத்து 267 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். கங்கனா ரனாவத்துக்கும், விக்ரமாதித்ய சிங்குக்கும் இடையே 74 ஆயிரத்து 755 வாக்குகள் வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.

– லோகேஸ்வரி.வெ

Tags: MP Kangana Ranautஇமாச்சல பிரதேசம்இமாச்சல பிரதேசம் உயர்நீதிமன்றம்கங்கனா ரனாவத்சென்னை உயர் நீதிமன்றம்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post
MADHIMUGAM NEWS

தமிழ்ப் புதல்வன் திட்டம்..! 401 கோடி நிதி ஒதுக்கீடு..! தகுதியான மாணவர்கள்..?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.