Tuesday, July 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

பட்ஜெட்டில் இடம்பெறாத தமிழ்நாடு..! கைவிட்ட நிர்மலா சீதாராமன்..!

தமிழ்நாடு அரசு சார்பாக வெள்ள பாதிப்பிற்கான நிதியுதவி, மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்,  தமிழ்நாடு  என்ற  வார்த்தைகள் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே   பெரும்   ஏமாற்றத்தை  அளித்துள்ளது.

by logeshwari
July 23, 2024
MADHIMUGAM NEWS

MADHIMUGAM NEWS

பட்ஜெட்டில் இடம்பெறாத தமிழ்நாடு..! கைவிட்ட நிர்மலா சீதாராமன்..!

 

 

 

இன்று 2024 – 2025ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்குதல் நடைபெற்றது.., அப்போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில்.., “தமிழ்நாடு” என்ற வார்த்தை இடம்பெறவில்லை இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஒவ்வொரு முறையும் திருக்குறள், புறநானூறு போன்ற வரிகளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையை தொடங்கும் நிர்மலா சீதாராமன், இந்த முறை தமிழ் வார்த்தைகளே பயன்படுத்தாமல் நேரடியாக பட்ஜெட் உரையை பேச தொடங்கியுள்ளார்.

ஒவ்வொரு முறையும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் நடப்பாண்டில் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டதால், கடந்த பிப்ரவரி 1ம் தேதி இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்தார். அதன் பின் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி 3வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது.

அதன்பின் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தொடங்கியது. இந்நிலையில் மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.54 லட்சம் கோடியும், ஊரக வளர்ச்சி ரூ.2.65 லட்சம் கோடியும், வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடியும், உள்துறைக்கு ரூ.1.50 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் கல்வித்துறைக்காக 1.25 லட்சம் கோடியும், சுகாதாரத்துறைக்காக 89,287 லட்சம் கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதேபோல் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைய காரணமாக இருந்த ஆந்திர பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்.

அதேபோல் தமிழ்நாட்டிற்கு எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்படாத நிலையில் வழக்கமாக திருக்குறள், புறநானாறு போன்ற சங்கக்கால பாடல்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் வாசிக்கவில்லை .

கடந்த 2019 பட்ஜெட்டின் போது புறநானூறு பாடலை பாடிய நிர்மலா சீதாராமன், 2020 பட்ஜெட்டின் போது திருக்குறள் மற்றும் ஆத்திச்சூடி பாடல்களை பாடினார். அதன்பின் 2021ஆம் ஆண்டு பட்ஜெட்டில் திருக்குறளையும் வாசித்து பட்ஜெட் உரையை தொடங்கியுள்ளனர்.

ஆனால் இந்த பட்ஜெட்டில் தமிழ் என்ற வார்த்தை இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி தமிழ்நாடு அரசு சார்பாக வெள்ள பாதிப்பிற்கான நிதியுதவி, மெட்ரோ திட்டங்களுக்கான நிதியை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய பட்ஜெட்டில் தமிழ்,  தமிழ்நாடு  என்ற  வார்த்தைகள் கூட இடம்பெறாதது தமிழக மக்களிடையே   பெரும்   ஏமாற்றத்தை  அளித்துள்ளது.

– லோகேஸ்வரி.வெ

Tags: UNION BUDGET 2024 - 2025Union Finance Minister Nirmala Sitharamanஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்குதல்நிர்மலா சீதாராமன்பட்ஜெட் தாக்குதல்மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ADVERTISEMENT

Related Posts

இந்தியா

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

இந்தியா

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

இந்தியா

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

Next Post

இப்படி இஞ்சி சட்னி செய்து பாருங்க.. சூப்பரா இருக்கும்..!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.