Monday, June 9, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

தினமும் மது போதையில் மகன் தொல்லை.. சகித்து கொள்ள முடியாத தாய் செய்த கொடூர செயல்..!

தமிமுன் அன்சாரிக்கு திருமணமாகிய நிலையில் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது

by Admin
July 22, 2024

தினமும் மது போதையில் மகன் தொல்லை.. சகித்து கொள்ள முடியாத தாய் செய்த கொடூர செயல்..!

 

 

 

 

திருச்சி மாநகரம் பீமநகர்  வசித்து வருபவர் ராவுத்தர் முகமது இவரது மனைவி பர்வீன் பானு (வயது 47). தம்பதியினருக்கு  தமிமுன் அன்சாரி (வயது 33), சையது அபுதாகீர் (வயது 27) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

ராவுத்தர் முகமது பல ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்துள்ளதாக என கூறப்படுகிறது. பர்வீன் பானு தனது மகன்களுடன் வாழ்ந்து வருகிறார். மகன்கள் இருவரும் ஆட்டோ ஓட்டுனராக வேலை செய்து வருகின்றனர்.

இதில் தமிமுன் அன்சாரிக்கு திருமணமாகிய நிலையில் அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சில மாதங்களாகவே மன உளைச்சலில் இருந்த தமிமுன், குடிப்பழக்கத்திற்கு அடிமையானர். இதனால் தினமும்  வீட்டிற்கு மது அருந்திவிட்டு, அவரது தாய் மற்றும் தம்பியை சரமாரியாக தாக்கி ரகளையில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அதன்படி சம்பவ தினமான  நேற்றும் மதுபோதையில் வந்த அவர்   தாயையும், தம்பியையும் தாக்கி உள்ளார். இதனால் சகித்து கொள்ள முடியாமல் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற இருவரும்  தமிமுன் அன்சாரியை கீழே தள்ளி இருக்கிறார்கள்.

கீழே விழுந்ததில் மண்டையில் அடிபட்டு மயங்கிய அவரை, கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பிறகு யாருக்கும் தெரிய கூடாது என்று அவரது உடலை, காவிரி அல்லது கொள்ளிடம் ஆற்றுக்குள் வீசி விடலாம் என்று திட்டமிட்டுள்ளனர்.

இதனால் ஆட்டோவில் அவரது சடலத்தை ஏற்றிக் கொண்டு, திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் பாலத்திற்கு கீழே இருந்த ஆற்றுக்குள்  தூக்கி வீசி சென்றுள்ளனர்.

தகவறிந்த போலீசார் இது குறித்து திவீர விசாரணை நடத்திய போது இருவரும் தான் கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசியதை கண்டுபிடித்த ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

-பவானி கார்த்திக்

Tags: DeadTrichyமகனை கொன்ற தாய்மது போதையில் கொலை
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM STORY

அவனின்றி நான் ஏது - பகுதி - 3

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

Trending News

ஐ.பி.எல் வெற்றி ஊர்வலத்தில் நடந்த சோகம் :மகனின் கல்லறை மீது கிடக்கும் தந்தை

இந்தியர்களுக்கு ஒர்க்கிங் விசா ரத்து; அதிர்ச்சியளித்த சவுதி அரேபியா

வெளியே உர்…உர், உள்ளே கப்சிப்; உயிர்பயத்தால் நாயுடன் நட்பு பாராட்டிய புலி!

New Delhi, Jan 05 (ANI): People walk holding umbrellas amid light rain on a foggy winter morning, in New Delhi on Wednesday. (ANI Photo)

கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் மே மாதத்தில் அதிக மழை!

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.