Sunday, June 1, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

விக்கிரவாண்டி தொகுதியில் தவெக போட்டியிடாதது ஏன்…? காரணம் குறித்து தலைவர் விஜய் சொன்ன பதில்..!

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்  தேர்தலுக்கான  ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

by logeshwari
June 18, 2024

விக்கிரவாண்டி தொகுதியில் தவெக போட்டியிடாதது ஏன்…? காரணம் குறித்து தலைவர் விஜய் சொன்ன பதில்..!

 

 

 

 

விழுப்புரம்  விக்கிரவாண்டி  தொகுதியின்  சட்டமன்ற  உறுப்பினராக  இருந்த  திமுக கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலகுறைவால் கடந்த ஏப்ரல் 6ம் தேதி காலமானார். அதனை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதியும் அதன் வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பளார்கள் :

திமுக சார்பில் அன்னியூர் சிவா,

பாமக சார்பில் சி.அன்புமணி,

நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா

ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். அதிமுக, மற்றும் தேமுதிக இந்த இடைதேர்தலை   புறக்கணிப்பதாக   அறிவித்துள்ளது.

விஜய் அறிக்கை :

இந்நிலையில், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட   போவதில்லை எனவும்  எந்தக்  கட்சிக்கும்  ஆதரவு  இல்லை எனவும் அக்கட்சியின்   பொதுச்செயலாளர்   என்.ஆனந்த்   அறிவித்துள்ளார்.

 

இதுகுறித்து   அவர்   தனது   எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க அறிவிப்பிற்கான முதல் அறிக்கையிலேயே,  எங்கள் கழகத்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து   தெளிவாகக்   குறிப்பிட்டுள்ளார்.

கழகத் தலைவர் விஜய் விரைவில் கழகத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், மற்றும் செயல்திட்டங்களை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் வெளியிட்டு, அதன் தொடர்ச்சியாகக்  கழக   உள்கட்டமைப்பு  சார்ந்த பணிகள், தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்புப் பயணங்கள் என்று, வரும் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்  தேர்தலுக்கான  ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது தான் நமது பிரதான இலக்கு என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

எனவே,   அதுவரை   இடைப்பட்ட   காலத்தில் நடத்தப்படும் உள்ளாட்சித் தேர்தல் உள்பட எந்தத் தேர்தலிலும் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத்  தொகுதி   இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றும்,  எந்தக்  கட்சிக்கும்   ஆதரவு இல்லை என்றும், தமிழக வெற்றிக கழகத் தலைவர் விஜய்   அறிவுறுத்தலின்   பேரில்   தெரிவித்துக்  கொள்கிறேன்”   என கூறியுள்ளார்.

– லோகேஸ்வரி.வெ

Tags: TVKVIKRAVANDI BUY ELECTIONதமிழக வெற்றிக் கழகம்விக்கிரவாண்டிவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி
ADVERTISEMENT

Related Posts

அரசியல்

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

அரசியல்

உயிரே போனாலும் கன்னடம் வாழ்க என்று சொல்ல மறுத்தவர் ஜெயலலிதா- நயினார் நாகேந்திரன் சொன்ன பிளாஸ்பேக்

அரசியல்

‘தகப்பனிடம் தோற்பது ஒன்றும் மானக்கேடு அல்ல!’ – மகன் பற்றி ராமதாஸ் குமுறல்

Next Post

தக்காளி சாற்றில் இவ்வளவு நன்மைகளா ?

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

Trending News

Chance of rain for 6 days in Tamil Nadu

காலை நேரங்களில் இதை செய்வது நல்லது…!!

அதிர்ச்சியில் உறைந்த சோசியல் மீடியா…துபாயில் அப்ரிதியை நிகழ்ச்சிக்கு அழைத்த கேரள மக்கள்

9 ஆண்டுகளுக்கு பிறகு ஐ.பி.எல் இறுதி ஆட்டத்தில் ஆர்.சி.பி… 2016ம் ஆண்டு இறுதியில் நடந்தது என்ன?

‘இந்தியாவுக்கு பாடம் கற்று கொடுக்க நினைத்தோம்… பிரம்மோஸ் வந்து விழுந்துட்டு!’ – பாக் பிரதமர் கதறல்

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.