Wednesday, June 25, 2025
Madhimugam
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்
Madhimugam
No Result
View All Result

கள்ளகாதலால் மோகம்..! 4 வயது குழந்தை பலி..! கள்ளக்காதலன் சிக்கியது எப்படி..?

கள்ள காதலியோடு உல்லாசமாக இருந்த போது இடையூறாக இருந்த குழந்தையை கள்ள காதலன் கொலை செய்துள்ளார்.

by logeshwari
May 31, 2024

கள்ளகாதலால் மோகம்..! 4 வயது குழந்தை பலி..! கள்ளக்காதலன் சிக்கியது எப்படி..?

 

 

 

 

இன்ஸ்டாகிராமில்   மலர்ந்த கள்ளக்காதலால்  நான்கு வயது குழந்தையை அடித்து கொலை செய்த  கள்ளக்காதலன்  கைது..

திண்டுக்கல் மாவட்டம்  நத்தம்   பகுதியைச்   சேர்ந்தவர் பார்த்தசாரதி(28). இவருடைய மனைவி சுபா (26).   இவர்கள்   இருவரும்   கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்  கருத்துவேறுபாடு காரணமாக   பிரிந்துள்ளனர்..

சிவகங்கை   மாவட்டம்   மானாமதுரையைச்  சேர்ந்தவர்  திவ்யா (27). இவருடைய கணவர் வன்மீகநாதன் (33).   இவர்களுடைய   மகன்   பழனி வேல் ராஜன் (4).  இவர்கள்   இருவரும் கடந்த 5   ஆண்டுகளுக்கு  முன்  கருத்து   வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.   திவ்யா   தனது    4 வயது   குழந்தையுடன் தனது  தாய்   வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இன்ஸ்டா காதல் :

இந்நிலையில் பார்த்தசாரதிக்கும்,  திவ்யாவுக்கும்  இன்ஸ்டாகிராம்  ( சமூக வலைதளம்)  மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த  பழக்கம்  நாளடைவில்   காதலாக   மாறியுள்ளது.  கடந்த  2 மாதங்களுக்கு முன்பு   தனது   4 வயது   குழந்தையுடன்  திவ்யா   வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

வீட்டை   விட்டு  வெளியேறிய   இந்த  கள்ள  காதலர்கள்  வீட்டில்  இருந்து  எடுத்து  சென்ற  நகை   மற்றும்   பணத்தை    வைத்து   ஒவ்வொரு   சுற்றுலா தளமாக   சுற்றியுள்ளனர்.  அதன்  பின்    திருப்பூர்   மாவட்டம்  பல்லடம்  அடுத்த   இச்சிப்பட்டி   ஊராட்சிக்கு   உட்பட்ட  சிங்கப்பூர் நகர்   பகுதியில்    கணவன்   மனைவி    எனக்கூறி    வாடகை   வீட்டில்    வசித்து  வந்துள்ளனர்.

குழந்தை கொடூர கொலை :

பார்த்தசாரதி, திவ்யா இருவரும்   உல்லாசம்   அனுபவிக்க   குழந்தை  இடையூறாக இருந்ததால் பார்த்தசாரதி  குழந்தை பழனிவேல்ராஜனை அடிக்கடி அடித்து துன்புறுத்திள்ளார். கடந்த (ஞாயிற்றுக்கிழமை) அன்று  பார்த்தசாரதி திவ்யாவுடன் தனிமையில்  இருந்த  போது  நான்கு   வயது  குழந்தை  பழனிவேல் ராஜன்   உடல்   நலம்  சரியில்லாமல்   அழுதுள்ளான்.

இதில்   ஆத்திரம்   அடைந்த   பார்த்தசாரதி,   குழந்தையை   தாக்கியுள்ளார்‌. அப்போது  தடுக்க வந்த   தாய்   திவ்யாவையும், சரமாரியாக தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றுள்ளார்.

 

பார்த்தசாரதி   தாக்கியதில்   குழந்தைக்கு   தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திவ்யாவிற்கும்    கழுத்துப்  பகுதியில்   காயம்   ஏற்பட்டுள்ளது. பின்னர்  4 வயது  குழந்தை வழுக்கி   விழுந்து   காயம்   ஏற்பட்டதாக   கூறி  கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சக்காக    சேர்த்துள்ளனர்.

பின்னர்   தீவிர   சிகிச்சை பிரிவில்  அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை  பெற்று வந்த 4 வயது குழந்தை   பழனிவேல்ராஜன் நேற்று முன்தினம் (செவ்வாய்) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிக்கிய கள்ள  காதலன் :

4 வயது   குழந்தை பழனிவேல் ராஜனின் உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருந்ததால் இது பற்றி   கோவை அரசு   மருத்துவமனையில்   இருந்து மங்கலம் காவல்நிலையத்தில்  தகவல் தெரிவித்தனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து மங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அப்போது பார்த்தசாரதி தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை   அடித்ததால்   தலையில்   காயம்   ஏற்பட்டு   உயிரிழந்ததாக   ஒப்புக்கொண்டார்.

பார்த்தசாரதி

பின்னர் 4 வயது குழந்தை பழனிவேல் ராஜனின் பிரேத பரிசோதனை கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. திவ்யாவை பெண்கள் காப்பகத்திற்கு  அனுப்பி வைத்தனர்.    பார்த்தசாரதி  கைது   செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம்மில் வளர்ந்த கள்ளக்காதலால் உல்லாசத்திற்கு தடையாக இருந்த குழந்தையை அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது.

– லோகேஸ்வரி.வெ  

Tags: கள்ள காதல்குழந்தை பலிதிண்டுக்கல் மாவட்டம்
ADVERTISEMENT

Related Posts

க்ரைம்

பேண்ட் தைத்த ஸ்டைல் பிடிக்கவில்லை… டெய்லரை கொன்ற வாடிக்கையாளர்

க்ரைம்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் பார்வைக்காக…!! களத்தில் மதிமுகம்…!!

க்ரைம்

பெங்களூர் வியாபாரி கொலை..!! சிக்கிய 7 பேர்..!! பின்னணியில் வெளிவந்த ஷாக்..!!

Next Post
MADHIMUGAM NEWS

ஆன்லைன் வழிப்பறி திருடன்..! சென்னை இன்ஜினியர் கைது..!!

  • Trending
  • Comments
  • Latest

விலையும்  கம்மியா இருக்கு..? மொபைலும்   பெஸ்டா இருக்கே..!!  என ஆச்சரிய பட வைக்கும் விவோ..!!   

கணவனாக இருந்தாலும் அத்துமீறினால் பாலியல் வன்கொடுமை தான் – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!

வங்க கடலில் புதிய புயல் : தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்….!!

சந்திரகிரகணம் முடிந்தவுடன் செய்ய வேண்டிய பரிகாரங்கள்..?

எவ்வளவு நேரம் பூஜை அறையில் விளக்கு ஏறியலாம்..

நெற்றியில் போட்டு வைத்து கொள்வதன் காரணம் என்ன …??

வாழைப்பழத்தின் ஆரோக்கிய பலன்கள்…

தமிழகம் முழுவதும் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்பு…!!

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

Trending News

Heavy rain in 13 districts of Tamilnadu

13 மாவட்டங்களில் இன்று கனமழை… சென்னை வானிலை ஆய்வு மையம்!

விமானவிபத்தில் 133 பேர் உயிரிழப்பு… விபத்துக்கு காரணம் என்ன?

ஊர்வசி மகள் சினிமாவில் அறிமுகம் ; தந்தை சொன்ன உருக்கமான தகவல்கள்!

வாசிம் அக்ரம் ஏன் அழுதபடி இருக்கிறார்? – சிலையால் ஒரே சிரிப்பு

ADVERTISEMENT

About Madhimugam Tholaikkatchi

MadhimugamTV is owned by the RMT NETWORK PRIVATE LMITED PRIVATED established July14th 2016. Madhimugam TV is a Free to Air (FTA) channel available on all major Cable/MSO Networks in Tamil Nadu and on all major MSO Networks across India and worldwide.

Follow Us

Policies

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

Quick Links

  • உலகம்
  • இந்தியா
  • தமிழ்நாடு
  • அரசியல்

Contact Us

RMT Network Private Limited
Real Tower, 4th Floor,
No.52 Royapettah High Road,
Mylapore, Chennai – 600 004.
Email: info@madhimguam.com

For Advertising Contact
Ph : 91+9884060451
Email: vigneshd@madhimugam.com

  • About Us
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Disclaimer
  • Contact Us

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.

  • Home
  • செய்திகள்
    • டிரெண்டிங்
    • தமிழ்நாடு
    • அரசியல்
    • விளையாட்டு
    • க்ரைம்
    • இந்தியா
    • உலகம்
  • லைப்ஃஸ்டைல்
    • ஆரோக்கியம்
    • அழகு
    • பெண்கள்
    • குழந்தைகள்
    • டெக்கி
  • ஆன்மிகம்
  • பிக் பாஸ்
  • சினிமா
    • கொஞ்சம் கிசு கிசு
  • மதிமுகம் ஸ்பெஷல்
    • மதிமுகம் வாழ்த்து
    • சமையல் குறிப்புகள்
    • இன்று ஒரு தகவல்
    • நிஜக்கதைகள்
    • கேள்வி பதில்
    • மதிமுகம் அப்டேட்
  • வாசகர்கள்
    • எழுத்தாளர்
    • பாடல் ஆசரியர்
    • புது கவிதை
    • ஓவியம்
    • கோலங்கள்

© 2022 Madhimugam TV Developed By Chennai Creative Solutions.